புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.. தேர்தல் நடத்தபடாத 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதையடுத்து தேர்தலுக்கான பணிகளில் […]
Tag: #ElectionCommission
மாவட்ட ஊராட்சித் தலைவர் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வருகின்ற பதினோராம் தேதி மாவட்ட தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லலிதா என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அதில், இந்த தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும் என்பதில் சந்தேகம் உள்ளதால் தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று […]
ஜார்கண்ட் மாநில சட்ட மன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான ஐந்தாவது இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் பாஜக அமைச்சர்கள் இந்த தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தம் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 65 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 16 தொகுதிகளில் இன்று நடைபெறும் ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவின் […]
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் உட்பட பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 27 மாவட்டங்களில் மொத்தம் […]
27 மாவட்டங்களில் மொத்தம் 2,98, 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் நேற்று மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். […]
உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்களை EPS, OPS கூட்டாக இணைந்து அமைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலானது டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக அதிமுக தலைமை தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றன. தற்போது அதிமுக தலைமையில் ஆலோசிக்கப்பட்டு மாவட்ட வாரியாக 38 பணி குழுக்களை […]
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக இதுவரை 1,09,778 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகின்ற 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றது. இந்த நிலையில் கட்சியின் அடிப்படையில் நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் பெயர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை மாநகர் கிழக்கு, தூத்துக்குடி […]
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் தொடர்பான பணிகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்புகள் மொத்தம் மூன்று […]
மஹாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் போட்டியிட்ட அதே தொகுதியில் அவரது இளைய மகன் வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணியை நோட்டா பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் எஸ்சி எஸ்டி வாக்குகள் அதிகம் உள்ள லத்தூர் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் மரணமடைந்த நிலையில், அவரது இளைய மகன் தீரஷ் தேஷ்முக் அதே தந்தை நின்ற அதே தொகுதியில் நின்று 67.63 வாக்கு சதவிகிதமும் மொத்தம் […]
தேர்தலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நான்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் இரண்டு இடங்களையும் அதிமுக கைப்பற்றியது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து கூறுகையில், பொதுவாக இடைத்தேர்தலில் அதிகாரத்தில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது இயல்பான ஒன்றாகும். மேலும் இந்தியாவை பொருத்தவரையில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வந்து வாக்கு இயந்திரம் முறையை ஒழிக்க […]
வேலூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில்திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார். வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் அவர்கள் முதற்கட்டமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது நேரம் கூட நிலைத்து நிற்காமல், வாக்கு எண்ணிக்கையின் திடீர் திருப்பமாக கதிர் […]
திமுக, அதிமுக வேட்பாளார்களுக்கிடையே இருக்கக்கூடிய வாக்கு வித்தியாசமும், நோட்டாவிற்கான வாக்கு எண்ணிக்கையும் ஒரே அளவில் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சிறிய அளவிலான வாக்கு வித்தியாசம் மட்டுமே இருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு சூழல் அரசியல் களத்திலும், தமிழக மக்களிடமும் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தொடர்ந்து கணிசமான வாக்குகளை […]
வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து காலத்தில் நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆனது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறைந்த வாக்கு வித்தியாசம் மட்டுமே இருவருக்கும் நடுவில் இருக்கும் பட்சத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பான சூழல் அரசியல் களத்தில் நிலவி வருகிறது. இந்நிலையில் புதிதாக தோன்றி களத்தில் நிற்கும் நாம் தமிழர் […]
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 14,921 வாக்கு வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் வேலூர் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வந்த நிலையில் , திடீர் திருப்பமாக 7057 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவரை பின்னுக்குத்தள்ளி முன்னிலை வகித்தார். தற்பொழுது வாக்கு எண்ணிக்கை சற்றும் குறையாமல் சீறிப்பாயும் வகையில் 7,057 லிருந்து […]
வேலூரில் தேர்தல் அதிகாரிகளால் தனியார் மண்டபத்திற்கு வைக்கப்பட்ட சீலை நீக்க கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அத்தொகுதியில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதி முழுவதும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான விதிமுறைகளை விதித்து பின்பற்றிவருகிறது. இந்நிலையில் முன் அனுமதி இல்லாமல் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் […]
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]
வேலூர் மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 27-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார். வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் தீபலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் 15ஆம் தேதி திமுக பிரமுகர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். இந்நிலையில் அதிமுக […]
வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதற்கிடையே வேலூர் தொகுதியில் 28 பேர் போட்டியிடுவதாக இறுதி வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக சார்பில் ஏவி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் […]
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள புதிய நீதி கட்சி தலைவர் A.C.சண்முகம் வேட்மனுவை தாக்கல் செய்தார். வேலூரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலானது ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவரான A.C.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் […]
வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வேட்மனு தாக்கல் இன்று முதல் நடைபெற இருக்கிறது. வேலூரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலானது ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் A.C.சண்முகம் இன்றும், திமுக சார்பில் போட்டியிட […]
தமிழகத்தில் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றுள்ள மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் கனிமொழி மக்களவை எம்பியாக தேர்வானதால் அவரது இடமும் காலியாக உள்ளது. காலியாக உள்ள 6 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், […]
ஆந்திர மாநில புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றதையடுத்து ஹாஸ்டக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது. நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று 12.30 மணிக்கு விஜயவாடா இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கும் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் அதிரடி முடிவாக மது விலக்கு […]
அமமுக_வின் செல்வாக்கு போக போக தெரியும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் […]
300 பூத்களில் அமமுக_விற்கு எந்த வாக்கும் விழவில்லை என்றால் வாக்குசாவடியில் எங்களின் முகவர்கள் போட்ட வாக்கு எங்கே என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ப்தி […]
தெலுங்கானாவில் வேட்பாளராக மாறி தேர்தலில் போட்டியிட்டு முதல்வரின் மகளை விவசாயிகள் தோற்கடிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளையடுத்து தொடர்ந்து வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் , வெற்றி மற்றும் தோல்விக்கான காரணம் வெளிவந்தவண்ணம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் TRS கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதியில் தெலங்கானா மாநிலத்திலுள்ள 17 தொகுதிகளில் 9 இடங்களில் […]
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற YSR காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஆட்சியமைக்க […]
பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை ரோஜா அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.இந்நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்ற SR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆட்சி அமைக்க ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்ததையடுத்து வருகின்ற 30_ஆம் […]
ஆந்திர மாநில ஜெகன்மோகன் ரெட்டி வருகின்ற 30_ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல் வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் இந்தியளவில் வாக்கு எண்ணிக்கை […]
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் YSR காங்கிரஸ் முன்னணி வகித்து வருவதால் முதல்வர் பதவியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல் வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை […]
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஒரு மக்களவை தொகுதியில் முன்னிலை வகித்து வருவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தேர்தலை சந்தித்தது. அந்த வகையில் 20 மக்களவை தொகுதிகளை கொண்ட கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும் , காங்கிரஸ் மற்றும் பிஜேபி தேர்தல் […]
ஆந்திர மாநிலத்தின் நடைபெற்ற சட்டமன்ற வாக்குபதிவில் YSR காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் முன்னிலை வகுத்து வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல் வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் […]
தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 41 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய […]
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பாராளுமன்ற தேர்தல், 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகியுள்ள ஓட்டுக்கள் நாளை மே 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.இதனால் அனைவரது மத்தியிலும் மிகுந்த […]
மேற்குவங்கத்தில் ஒரு வாக்குசாவடியில் மே 23_ஆம் மறு வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 11 முதல் தொடங்கி மே 19 வரை என பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 23_ஆம் தேதி இந்தியா முழுவதும் வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற சூழலில் மேற்கு வங்காள மாநிலத்தின் உத்தர் தொகுதியில் உள்ள 200-ஆவது எண் வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது […]
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்து வாக்கு பதிவு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் பலமாக எழும்பியுள்ளது. இந்த தேர்தலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் […]
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்தல் வாக்குப் பதிவை காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே தொடங்க உத்தரவிடக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரம்ஜான் மாதம் தொடங்கிய பிறகு கடந்த மே 6 மற்றும் 12 ஆம் தேதிகளில் 2 கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்று, வருகின்ற 19-ஆம் தேதியன்று இறுதிக்கட்டவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தநிலையில் ரம்ஜான் நோன்பு இருப்பவர்களுக்கு வசதியாக காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்குவதற்கு உத்தரவிடுமாறு வழக்கறிஞர் நிசாமுதீன் பாஷா என்பவர் வழக்கு […]
பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதியை மீறியதாக அளிக்கப்பட நான்காவது புகாரையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தின் நந்தேட் பகுதியில் கடந்த மாதம் 6ம் தேதி பிரதமர் மோடிதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தாக்கி பேசும் வகையில் ”நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும்” தொகுதி என வயநாடு தொகுதியை குறிப்பிட்டு பேசினார். பிரதமர் மோடி இப்படி பேசியது தேர்தல் விதி மீறல் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த […]
பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீதேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக டெல்லி கிழக்கு மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ்அனுப்பியுள்ளார். டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக கட்சியின் சார்பில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட கிரிக்பிளே என்ற செயலியை பிரபலப்படுத்தும் முழு பக்க விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தார். இதை கண்காணித்த ஊடகக் கண்காணிப்புக் குழு இந்த விளம்பரம் தேர்தல் […]
அசோக் சவானின் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு பதிலலித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ப.சிதம்பரம் பிரதமர் மோடியின் பேரணிகளுக்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும், தேர்தல் ஆணையம் மக்களுக்கு நல்லது செய்ய தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் பேரணிகளுக்கு 10 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மேலும் இவருடன் செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய […]
பிரதமர் மோடியின் தேர்தல் பேரணிக்காக அதிக பணம் செலவிடப்படுவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார் . இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுவது தெரிந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து இவர் கூறுகையில், பிரதமரின் பேரணிகளுக்கு முன்பை விட அதிக அளவு செலவு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். அவரது ஒவ்வொரு பேரணிக்கும் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்படுவதாகவும், நாட்டு […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆக இருந்தவர். தற்போது பா.ஜ.க. சார்பில் கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அனுமதியின்றி பேரணி நடத்தியுள்ளார். இதனால் இவர் தேர்தல் விதிகளை மீறுகிறார் என்று தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், காவல்துறையினரிடம் புகாரளிக்குமாறு தேர்தல் ஆணையம் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. இதைத் […]
வாக்குப்பதிவு கூடுதலாக இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்ட மதுரை மக்களவை தொகுதி தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மாலை […]
கன்னியாகுமரி விரவநல்லூர் வாக்குசாவடியில் பா.ஜனதா, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சுறுசுறுப்பாக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பூதப்பாண்டியை அடுத்துள்ள வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜனதா மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் நேரமாக நேரமாக பெரியதாகி இறுதியாக மோதலில் முடிந்தது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் […]
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 69.55% , சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மதுரை மக்களவை தொகுதிக்கு மட்டும் சித்திரை திருவிழா […]
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான 37 தொகுதிகளில் வாக்கு பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் சினிமா பிரபலங்கள் பலரும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதனிடையே தமிழகத்தில் சில இடங்களில் கோளாறு ஏற்பட்ட வாக்கு பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது . […]
தமிழகத்தில் மக்களவை தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிற்பகல் 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகளும், இடைதேர்தளுக்கான வாக்குப்பதிவு 67.08% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் சினிமா பிரபலங்கள் பலரும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாக்கினை […]
தமிழகத்தில் சட்ட பேரவை இடை தேர்தலுக்கான வாக்கு பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள் பலரும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாக்கினை […]
பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குசாவடியில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிகியுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் பதற்றமான 8,293 வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பிற்காக கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை கண்காணிக்க கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளன. வெயிலை பொருள்படுத்தாமல் சுறுசுறுப்பாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ”பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குசாவடியில் வாக்குபதிவு இயந்திரத்தின் பட்டன்கள் உடைந்ததால் அந்த […]
தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி வரையில் 39.49% வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும், அரசியல் கட்சி தலைவர்களும் […]
பாபநாசம் அருண் மொழி பேட்டையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக 4 மணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு செலுத்தப்பட்டு வருகிறது தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும், அரசியல் […]