Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே Call பண்ணுங்க…. முக்கிய எண் வெளியீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா,  வேலூர், ஆர்.கே.நகர் தேர்தல்களில் அதிக பணப்பட்டுவாடா இருந்தது.புதுச்சேரியில் வேட்பாளர் செலவினம் அதிகபட்சம் ரூ22 லட்சம் புதுச்சேரி தவிர இதர மாநிலங்களில் வேட்பாளர்கள் அதிக பட்ச செலவு 38 லட்சம் பணப்பட்டுவாடாவை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 2 செலவின பார்வையாளர்கள்வாக்கு சாவடிகளில் முக […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை”…. மாநில தேர்தல் ஆணையம் கடிதம்.!!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்று  இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று  வழக்கு தொடர்ந்ததால்  சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது.  அதன் பிறகு சில  காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகின்றது. இதனால் எப்போது […]

Categories
தேசிய செய்திகள்

7 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவு…. மொத்தம் 60.21 சதவீத வாக்குகள் பதிவு..!!

நாடு முழுவதும் 7 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்து 60.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  இந்திய பாராளுமன்ற  தேர்தல்  ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக   நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல்நடந்து முடிந்த நிலையில் இன்று 7-வது இறுதிக்கட்ட தேர்தல் 59 தொகுதிகளில் நடந்தது.  பீகார் (8), ஜார்கண்ட்  (3), சண்டிகார்  (1), இமாசலபிரதேசம் (4), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), […]

Categories
தேசிய செய்திகள்

7-வது இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் : 1 மணி வரை 39.85% வாக்குகள் பதிவு..!!

7-வது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலில், 1  மணி வரை 39.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது  இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என  தேர்தல் ஆணையம்  அறிவித்தது.  6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் .7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 7மணி முதல் தொடங்கி   நடைபெற்று வருகிறது. பீகார் (8), ஜார்கண்டில் (3), சண்டிகார்  (1), இமாசலபிரதேசம்  (4), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப்பில் மொத்தமுள்ள (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம்  9 என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று 7-வது இறுதிக்கட்டதேர்தல் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி

“தேர்தல் விதிமீறய மத்திய இணையமைச்சர்” பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு…!!

கன்னியாகுமரி பா‌ஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தி விதிமீறல் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் கடந்த 30-ஆம் தேதி தக்கலை சுற்றுவட்டாரப் பகுதியில் திறந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை செய்தார். அவருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினரும் பல வாகனங்களில் வந்து வாக்கு சேகரித்தனர். இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் தாஜ் நிஷா எவ்வித முன் அனுமதியுமின்றி கட்சி கொடிகள் கட்டிய 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை செய்ததாக […]

Categories

Tech |