Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: வாக்குக்காக பிரியாணி, பணம் கொடுப்பதாக எழுந்த புகார்..!!

உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குக்காக பணம், பிரியாணி கொடுப்பதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் குடோனில் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி சிவன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவருக்குப் போட்டியிட சுந்தரவடிவேல் என்பவரது மனைவி வளர்மதி போட்டியிடுகிறார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த நூற்பாலையில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பிரியாணி கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ […]

Categories

Tech |