காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பதவி விலகிய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்குமாறு கட்சியின் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ராகுல் காந்தியின் குடும்பத்தைச் சேராத அரசியல் […]
Tag: #electionresult
மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசாக திகழ்கிறத்து என்று திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எனது வெற்றிக்காக உழைத்த தலைவர்களான ஸ்டாலின் வைகோ ஆகியோருக்கு நன்றி, மதசார்பற்ற கருத்தியலை பாதுகாக்க தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் அதற்கான நடைமுறைகளை விசிக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் என்று அவர் பேசினார். மேலும் மோடி ஆட்சியில் தான் சிறுபான்மையினர் தாக்கப்பட ஆரம்பித்தனர். இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் மிகவும் அச்சத்துடன் […]
திருமாவளவன் வெற்றி விசிகாவுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைகோ பெருமிதத்துடன் கூறியுள்ளார் வைகோ உரை : பல்வேறு இன்னல்களை தாண்டி திருமாவளவன் மாபெரும் வெற்றியைப் பெற்று விசிகவுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார் . நாடாளுமன்றத்திற்கு திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பெருமிதத்துடன் வைகோ தெரிவித்துள்ளார் . மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், தமிழக மக்களின் குரலாகவும் இவர்கள் இருவரது குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது . மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரு நாட்டு உறவுகள் பற்றி சந்தித்துப் பேசயிருக்கிறார்கள். 17 வது மக்களவை தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் தொலைபேசி மூலமாக வாழ்த்து […]
சட்ட மன்றத்தில் நிகழ்த்த இருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது . மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு திமுக பாராட்டு அளிக்கும் வகையில் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்த இருக்கிறது.மேலும் இக்கூட்டமானது மக்களவை தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக அவரது தலைமையில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் திமுக தலைவர் மு க […]
மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததால் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்ற தகவல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மக்களவை ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேர்தல் வரை 7 கட்டமாக நடந்து முடிந் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 44 மக்களவை […]
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தியின் பிரச்சாரம் மற்றும் குடும்ப அரசியல் காரணம் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்களே விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி கட்சியானது பெரும்பான்மையான தொகுதிகளில் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியை படுதோல்வியடைய செய்தது . இந்த தோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அக்கட்சி தொண்டர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் தோல்விக்கான காரணங்கள் குறித்து அவர்கள் கூறியதாவது , தேர்தலுக்கு முந்தைய காலங்களில் பல்வேறு […]