ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்த ஸ்டாலின் ஏமாந்து போனார் என்று அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார் . கடந்த மே 23ம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பாரதிய ஜனதாக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். மேலும் சட்டமன்ற இடைத்தேர்தல் மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். ஆனால் பெரும்பகுதியில் திமுக வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி மாற்றத்திற்கு […]
Tag: #electionresult2019
ஒருமாத காலத்திற்கு விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள்ளது . நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து மற்ற தலைவர்களை போல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகும் முடிவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டாம் என்று ரஜினி, ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் […]
நடந்து முடிந்த தேர்தல் வெற்றி மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல , வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என்று டிடிவி தினகரன் கூறியது பரபராப்பாக பேசப்பட்டு வருகிறது . நடந்து முடிந்த தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது மோடிக்கு கிடைத்த வெற்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி […]
தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மே 30ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர்களாக யார் யாரெல்லாம் நியமிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பாஜக தலைவரான அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால் அமித்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்தால் பாஜக தலைவர் பதவியில் […]
பிரதமர் மோடிக்கு கிரண்பேடி வாழ்த்து ..!!
பிரதமோடிக்கு புதுசேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது .நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பல்வேறு […]