9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது, அதனுடைய வார்டு மறுவரையறைப் பணிகள், பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்குள் முடித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சென்னை, கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், வார்டு மறுவரையை பணிகள் குறித்து அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வார்டு மறுவரையரைப் பணிகள், பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்குள் முடித்து அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் […]
Tag: elections?
மக்களவை தேர்தலில் தேசியளவில் இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மத்தியில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்கள் பிடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. பாஜக கூட்டணி 350 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளது. இதே போல தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை […]
கர்நாடக மாநிலத்தின் மக்களவை தேர்தலில் பாஜக 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி கூட்டணி முன்னிலை […]
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஒரு மக்களவை தொகுதியில் முன்னிலை வகித்து வருவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தேர்தலை சந்தித்தது. அந்த வகையில் 20 மக்களவை தொகுதிகளை கொண்ட கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும் , காங்கிரஸ் மற்றும் பிஜேபி தேர்தல் […]
வயநாடு மக்களவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேசிய கட்சிகள் தங்களின் பிரச்சார யுத்திகளை முன்னெடுத்தனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்குடன் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி […]
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி 322 மேற்பட்ட […]
ராஜஸ்தான் மணிலா ஒரு மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் இருவர் களம் காணுகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்பூர் கிராமப்புற மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களாக விளையாடிய ராஜ்யவர்தன் சிங் ராவுதர் (49) மற்றும் கிருஷ்ண பூணியா (36) ஆகியோர் வேட்பாளராக மோதுகின்றனர். ராஜ்யவர்தன் சிங் தற்போது பாஜக கட்சியில் நிர்வாகியாகவும், மத்திய அமைச்சரைவையிலும் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜோஸியை தோற்கடித்தார். இந்நிலையில் பாஜக சார்பில் […]
தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தலின் வேட்புமனுக்கல் மீதான பரிசீலனை இன்று தொடங்குகின்றது . தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகின்றது . இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது . அதிமுக கூட்டணி , திமுக கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் , மக்கள் நீதி மையம் […]
அதிமுக கூட்டணியில் எந்த கட்சி இருந்தாலும் என்ன எல்லோருக்கும் சேர்த்து தான் பிரச்சாரம் செய்வேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது. போட்டியிடும் வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கலும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் , திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகின்றது. மேலும் இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி […]
தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைந்தது. மக்களவை தேர்தலில் தமிழகத்துக்கு ஏப்ரல் 18_ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென்றும் , 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் அன்றையதினமே நடைபெறுமென்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19_ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று . இன்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைகின்றது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் […]
அமமுக_விற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார் . அந்த […]
தேர்தல் நடத்தும் பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 18_இல் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலை காலியாக உள்ள 21 தொகுதிக்கும் சேர்த்து நடத்த வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து […]
விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கின்றது . திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதியும் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் படுகின்றது என்று பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யும் […]
எடப்பாடி ஆட்சியை காப்பாற்ற தேர்தல் ஆணையம் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக முக.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இன்று திமுகவின் தலைமை அலுவலகத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் M.P_க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமென்று திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவிக்கையில் , நடைபெற்ற திமுக மாவட்ட […]
காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதியிலும் சேர்த்து தேர்தலை நடத்தக்கோரி திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகத்தில் இருக்கக்கூடிய கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்கள்_ளுடனான ஆலோசனை கூட்டம் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது . இந்த கூட்டத்தில் தேர்தலை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்ட இருப்பதோடு ஒரு முக்கிய தீர்மானமும் […]