Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. மின்வாரிய ஊழியர்களின் பணி…!!

சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பியை உடனடியாக சரி செய்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதி வழியாக ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முத்தாலம்மன் பஜாரில் இருந்து கூமாபட்டி செல்லும் சாலையில் இருக்கும் மின்கம்பி திடீரென அறுந்து […]

Categories

Tech |