Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விழுந்துருமோன்னு பயமா இருக்கு…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

மண்சரிவால் சாய்ந்து விழும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அயன்கொல்லியிலிருந்து காரகொல்லி பகுதிக்கு செல்வதற்கான சாலையோரத்தில் பல்வேறு மின் கம்பங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த சாலை ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மின் கம்பம் ஒன்று சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது சாலை ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் […]

Categories

Tech |