Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏசி பொருத்தம் பணி…. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் புதிய திருமணம் மண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு ஏ.சி பொருத்தம் பணியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சாருக் மொய்தீன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாமல் சாருக் மொய்தீன் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மின் கம்பத்தில் தொங்கிய எலக்ட்ரீசியன்…. சடலத்தை வைத்து போராடிய உறவினர்கள்…. அரியலூரில் பரபரப்பு…!!

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழமாளிகை கிராமத்தில் எலக்ட்ரீசியனான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்பரப்பி ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தெரு மின் விளக்குகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரமேஷ் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் மின்கம்பத்தில் தொங்கிய படியே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து உறவினர்கள் ரமேஷின் சடலத்தை பொன்பரப்பி சாலையில் வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு போயிட்டு வரேன்” எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த துயரம்…. போலீஸ் விசாரணை…!!

எலக்ட்ரீசியன் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பைங்குளம் பகுதியில் எலெக்ட்ரீசியனான விஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மலர்விழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜி கிணத்தடி தாவு ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் விஜி வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அனைத்து இடங்களிலும் அவரை தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின் இணைப்பில் கோளாறு…. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் எலக்ட்ரீசியனான பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வடக்கு ரத வீதியில் ஏற்பட்ட மின் கோளாறை சரி செய்வதற்காக மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த பாஸ்கரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் எலக்ட்ரீசியனான ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமுவை மின்சாரம் தாக்கி விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பணியில் ஈடுபட்ட எலக்ட்ரீசியன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியங்குப்பம் பகுதியில் இம்தியாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் எலக்ட்ரீசியன் பாபு என்பவர் வேலை செய்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி இம்தியாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பழுதை சரி செய்த வாலிபர்….. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் மின் வயரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சதீஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீடு புதுப்பிக்கும் பணி….. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டராக இருக்கின்றார். இந்நிலையில் குமாரின் வீட்டை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வீட்டில் எலக்ட்ரிக்கல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரண்ணா என்பவரை மின்சாரம் தாக்கி விட்டது. இதனால் படுகாயமடைந்த வீரண்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலியுடன் ஏற்பட்ட தகராறு…. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் எலக்ட்ரீசியனான அருண் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் அருண்குமாருக்கும், அந்த பெண்ணிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் குமார் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories

Tech |