Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்களுக்கு அதை கொடுங்க… உயிர் போகும் அபாயம்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

மின்கம்பங்களின் மீது ஏறி பணி புரியும் ஊழியர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையம் மூலம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கு பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களின் வேலை மிகவும் கடினமானது. ஏனெனில் வால்பாறை பகுதியில் அதிகளவு மழை பெய்வதால் பாசிகள் படர்ந்து மின்கம்பத்தின் மீது ஏற முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து […]

Categories

Tech |