Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு; சாயல்குடியில் சோகம்!

 சாயல்குடியில் வீட்டில் மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி புறநகர் பகுதியான அண்ணாநகரைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது வீட்டில் ஜனவரி 18ஆம் தேதி காலை 6 மணியளவில் உறவினரான அம்மாசி என்பவரின் மகன் முத்துக்குமார் (25), தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது, அதிலிருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது […]

Categories

Tech |