Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…. குடோனில் மளமளவென பற்றி எரிந்த தீ…. கோவையில் பரபரப்பு…!!

மின்கசிவு காரணமாக பழைய பொருட்கள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலமுருகன் நகரில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் குடோன் ஒன்று பாலன் நகரில்  நாச்சிமுத்து என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இந்த குடோனில் திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவி விட்டது. இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல… பற்றி எரிந்த பஞ்சுகள்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கால் மிதியடி தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமிளம்பரப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கால் மிதியடி தயாரிக்கும் நிறுவனம் மற்றும் பழைய துணிகளை மறுசுழற்சி செய்து பஞ்சாக மாற்றும் நிறுவனம் ஆகியவற்றை சித்தோடு பச்சபாலி வசுவபட்டி என்ற கிராமத்தில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் இந்த கம்பெனி திடீரென தீப்பிடித்து […]

Categories

Tech |