Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஹீரோவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் … களத்தில் அதிரடி விற்பனை..!!

ஹீரோ நிறுவனம் தனது புதிய படைப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் ஆப்டிமா இ.ஆர். மற்றும் நிக்ஸ் இ.ஆர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின்  முறையே ரூ. 68,721 மற்றும் ரூ. 69,754  என அந்நிறுவனம்  நி்ர்ணயம் செய்துள்ளது . மேலும் இந்த புதிய ஸ்கூட்டர்கள் ஹீரோ பிராண்டின் ஹை-ஸ்பீடு சீரிஸ் பிரிவில் கிடைக்கிறது . இந்நிலையில் இரு ஸ்கூட்டர்களும், ஸ்டான்டர்டு மாடல்களில் வழங்கப்பட்டதை போன்றே  எலெக்ட்ரிக் மோட்டார்களை  வழங்கியுள்ளது […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

பண்டிகைக்கு அதிரடி ஆஃபர் … ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் அசத்தல் ..!!

ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் பண்டிகை காலத்தை குறி வைத்து புதிய ஆஃபர்களை அளித்துள்ளது .  ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் எதிர்வரும் பண்டிகை காலங்களை  முன்னிட்டு முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்கள் லைன்-அப்களை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி ஓகினாவா நிறுவனம், இ-ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    இந்த சலுகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதுமட்டுமின்றி […]

Categories

Tech |