Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆக்ரோஷமாக முட்டி தள்ளிய யானை…. உருண்டு விழுந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

காட்டு யானை காரை முட்டி தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நவமலையில் மலைவாழ் மக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு யானை பகல் மற்றும் இரவு நேரங்களில் வால்பாறை சாலை, சின்னார்பதி சாலை மற்றும் நவமலை சாலையில் சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானை நேற்று மாலை நவமலை சாலையில் வந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல…. வேதனையில் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வெய்க்காலிபட்டியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கோபாலகிருஷ்ணனின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை, பனை மற்றும் மா மரங்களை சாய்த்தும், முறித்தும் நாசப்படுத்தியுள்ளது. மேலும் காட்டு யானைகள் மாணிக்கவாசகம் என்பவருக்கு சொந்தமான வயலுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அடுத்து விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 முக்கிய இடங்களில் சுரங்க பாதைகள்…. அறிக்கை தாக்கல் செய்த குழுவினர்…. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு…!!

ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்கும் பொருட்டு 2 இடங்களில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என ஆய்வுக்குழுவினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வளையார் வரை இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது காட்டு யானைகள் ரயில் மோதி இறக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்காக ஆய்வுக் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வனப்பாதுகாவலர் ஹரிகுமார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அம்மு”- வின் குறும்புத்தனம்…. பாசமாக பழகும் குட்டியானை…. ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…!!

பாகன்களுடன் பாசமாக பழகும் குட்டி யானையின் குறும்புத்தனத்தை சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்நிலையில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து முகாமில் வைத்து பயிற்சி அளித்து அதனை வனத்துறையினர் கும்கியாக மாற்றுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிறந்து 20 நாட்களே ஆன குட்டி யானை தாயை பிரிந்து தவித்தது. இந்த குட்டி யானையை வனத்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டி யானை…. வேலியில் சிக்கி படுகாயம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

காயமடைந்த குட்டி யானையை வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த 2 வயதுடைய குட்டி யானை வனப்பகுதியையொட்டி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிக்கிவிட்டது. இதனால் குட்டி யானையின் துதிக்கை மற்றும் உடலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் வனத்துறையினர் குட்டி யானையை மீட்க முயற்சி செய்வதற்குள் அது வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்நிலையில் மாவட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதம் பிடித்து விட்டதா….? பாகனை கொன்ற யானை…. அதிகாரிகளின் தகவல்…!!

பாகனை கொன்ற யானையை மர கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அட்டகாசம் செய்த அசோக் என்ற யானை கொண்டு வரப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி பாகன் ஆறுமுகம் அசோக் யானையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது யானை ஆறுமுகத்தை தாக்கி கொன்றது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, அசோக் யானைக்கு தற்போது மதம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“லாரியில் ஏற மறுத்தது” மதம் பிடித்த கும்கி யானை… மரத்தை முட்டி தள்ளியதால் பரபரப்பு…!!

மதம் பிடித்த கும்கி யானை லாரியில் ஏற மறுத்து மரத்தை முட்டித் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளன. இந்நிலையில் முதுமலையில் இருந்து வில்சன், உதயன், ஜான் என்ற 3 கும்கி யானைகள் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளன. இந்நிலையில் வில்சன் என்ற கும்கி யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் அதனை வனத்துறையினர் இரும்பு சங்கிலியால் மரத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல…. வழிமறித்த காட்டு யானைகள்… அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்…!!

காட்டு யானைகள் சாலையை வழிமறித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு உணவு தேடி வரும் இந்த காட்டு யானைகள் சில சமயம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஐயன் கொள்கையிலிருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையை காட்டு யானைகள் வழி மறித்ததால்  அங்கு போக்குவரத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருவேளை இங்கதான் இருக்குமோ…. களமிறங்கும் கும்கி யானை…. வனத்துறையினரின் தீவிர தேடுதல்….

இரண்டு பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானையை கும்கி யானை பொம்மனுடன் சேர்ந்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பெருங்கரை பகுதியில் முத்துசாமி கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வனப்பகுதி வழியாக சடையன் என்பவருடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த காட்டு யானை இருவரையும் மிதித்து கொன்றுவிட்டது. இதனை கண்டித்து பந்தலூர் பட்டவயல் சாலையில் பொதுமக்கள் யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து தகவல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல…. எல்லாமே நாசமா போச்சு…. சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

400க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானைகள் அட்டகாசம் செய்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பக கரையோரத்தில் இருக்கும் ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை நாசப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் இருக்கும் ஒரு பெண் தொழிலாளியின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்த காட்டு யானை…. மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு…. நிம்மதி அடைந்த கிராம மக்கள்….!!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாயியை கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் நீண்ட நாட்களாக 3 காட்டு யானைகள் பதுங்கியிருந்து இரவு நேரங்களில் ராமாபுரம், கோபசந்திரம், பீர்ஜெபள்ளி போன்ற கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிபள்ளி கிராமத்தில் வசித்து வந்த ராஜப்பா என்ற விவசாயியை காட்டுயானை மிதித்து கொன்றதோடு, 2 பேரை தாக்கி கொன்று விட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இது எங்க ஏரியா” அசால்ட்டாக நின்ற யானைகள்…. அச்சத்தில் நடுங்கிய வாகன ஓட்டிகள்…!!

சாலையில் சென்ற பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சிறுத்தை, கரடி, காட்டு யானை, புலி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீரை தேடி நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன. இந்நிலையில் மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாகன்-யானை சந்திப்பில்…. அரங்கேறிய உருக்கமான சம்பவம்… திருப்பி அனுப்பப்பட்ட கோவில் யானை…!!

பாகன்களை பிரிந்த சோகத்தில் வாடிய ஜெயமால்யதா யானை பாகன்களுடன் மீண்டும் கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் யானை சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கி உள்ளது. இந்த புத்துணர்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படிதான் பிடிக்கணும்…. அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் புதிய திட்டம்…!!

வனத்துறையினர் ஊருக்குள் முகாமிட்டுள்ள யானையை மர குண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இந்த யானை குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவனல்லா பகுதியில் ஊருக்குள் சுற்றி வந்த காட்டு யானை மீது தீப்பந்தம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு… வீடுகளை சுற்றும் காட்டு யானை… நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, ஓவேலி, தோட்ட மூலா, முண்டகுன்னு போன்ற  பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமானது அதிகமாக காணப்படுகிறது. இந்த காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக கூட்டமாக முகாமிட்டு வருகின்றது. இப்பகுதியில் அட்டகாசம் செய்து மூன்று பேரை கொன்ற ஒற்றை கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலையில் உள்ள மர கூண்டில் அடைத்ததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொல்லை தாங்க முடியல… எல்லாமே நாசமா போச்சு… கண்ணீர் வடித்த விவசாயிகள்… அதிகாரிகளிடம் கோரிக்கை…!!

விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை, கரடி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பிளவக்கல் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வந்த காட்டு யானைகள் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இந்த இடம் ஏற்கனவே அத்துப்படி தான்… களமிறங்கும் மற்றொரு கும்கி யானை… ஆர்வமுடன் காத்திருக்கும் வனத்துறையினர்…!!

சேரம்பாடியில் அட்டகாசம் செய்ததால் பிடிக்கப்பட்ட சீனிவாசன் என்ற யானை தற்போது கும்கி யானையாக மாற்றப்பட்டு, ஒற்றைக் கொம்பன் யானையை பிடிப்பதற்காக அதே பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடியில் 3 பேரை கொடூரமாகக் கொன்றுவிட்டு ஒற்றைக் கொம்பன் யானை அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அதன் பிறகு கேரள வனப்பகுதியில் இருந்த இந்த யானையை தமிழக-கேரள வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்த யானை மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடிக்கு திரும்பி விட்டது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்போலாம் அதிகமா இருக்கு… அங்கும் இங்கும் அலைந்த ஒற்றை யானை… அச்சத்தில் நடுங்கிய வாகன ஓட்டிகள்…!!

நீண்ட நேரமாக சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் ஏராளமான யானைகள் வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் ஒற்றை யானை வெளியே வந்து வழி தவறி கொண்டை ஊசி வளைவு சாலைக்கு வந்து விட்டது. இந்த யானை அப்படியே புற்களை தின்றுகொண்டே  3-வது கொண்டை ஊசி வளைவு […]

Categories
தேசிய செய்திகள்

“வர மறுக்கின்றனர்” அடித்து பிடித்து ஓடிய கடத்தல் கும்பல்… துரத்தி கொன்ற யானை…!!

செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றவர்களில் ஒருவரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் பாலகொண்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் வசிக்கும் 20 கூலித் தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இவர்கள் செம்மரக்கட்டைகளை வெட்டி தோளில் சுமந்து கொண்டு வனப்பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, திடீரென காட்டு யானை ஒன்று அவர்கள் முன் வந்துள்ளது. அந்த யானை செம்மரம் வெட்டியவர்களை துரத்தியதோடு, அதில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உங்க சண்டைய விடுங்க… முதல்ல வேலைய பாருங்க… அதை பிடிக்க போறிங்களா இல்லையா…? தொடரும் போராட்டம்…!!

ஒற்றைக்கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் வனத்துறையினருக்கும், டாக்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி வனப்பகுதியில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒற்றைக் கொம்பன் யானை  மூன்று பேரை அடித்துக் கொன்றுவிட்டு கேரளா பகுதிக்கு தப்பி ஓடியது. இதனை அடுத்து தமிழக-கேரள வனத் துறையினர் அதனை கண்காணித்து வந்துள்ளனர். அதன்பின் ஒற்றைக்கொம்பன் யானையானது மறுபடியும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடிக்கு வந்து விட்டது. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யாரும் பயப்படாதிங்க… இன்னைக்கு பிடிசிருவோம்… மயக்க ஊசி செலுத்தும் முயற்சி…!!

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேரை ஒற்றை கொம்பன் யானை கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொன்றுவிட்டது. மேலும் யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் இதன் ஒரு தந்தம் உடைந்து இருப்பதால் இதனை களப்பணியாளர்கள் ஒற்றைக்கொம்பன் என்றும், வனத்துறையினர் சங்கர் என்றும் அழைத்து வருகின்றனர். இந்த யானையை கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காரணம் சீக்கிரம் தெரியவரும்… என்ன ஆச்சுன்னு தெரியல… இறந்து கிடந்த யானை…!!

இறந்து கிடந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் அது புதைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் வனப் சரகத்திற்கு உட்பட்ட புதுபீர் கடவு வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போளி பள்ளம் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனைத்தொடர்ந்து பவானிசாகர் வனச்சரக அதிகாரி சரவணன், வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் போன்றோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியாச்சு… மும்முரமாக நடக்கும் பணி… துவங்கும் புத்துணர்வு முகாம்…!!

யானைகள் புத்துணர்வு முகாமானது பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில் யானைகள் பங்கேற்க போகின்றன. இந்த முகாமானது வருகின்ற 8ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் பாகன்கள் தங்குமிடம், பாகன்கள் ஓய்வறை, யானைகள் முகாமில் அலுவலகங்கள், யானைகளுக்கான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… முதன்முறையாக எதுவுமே இல்லாமல்… நடைபாதையாக அழைத்து செல்லப்பட்ட ரிவால்டோ யானை…!!

மூச்சு திணறல் காரணமாக ரிவால்டோ யானை தினமும் மூன்று கிலோமீட்டர் வரை மட்டுமே நடந்து, அதன் பிறகு ஓய்வு எடுக்கிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மாத நல்லா மற்றும் வாழைத்தோட்டம் போன்ற இடங்களை சுற்றி உள்ள சுற்றுப்புற பகுதியில் 15 ஆண்டாக பொதுமக்களுடன் சகஜமாக பழகி வந்த ஆண் யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டதால் மூச்சுவிட சிரமப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் தீ பந்தம் வீசப்பட்டதால் வேறு ஒரு யானை பலி ஆகிவிட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப தொந்தரவா இருக்கு… பிடுங்கி எறியப்பட்ட தென்னை மரங்கள்… அட்டகாசம் தாங்க முடியல…!!

யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து 96 தென்னை மரங்களை சேதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வைக்கோல் பெட்டி பகுதியில் வசித்து வரும் குமரன் என்பவருக்கு கடையம் ராமநதி அணைக்கு மேற்குப் பகுதியில் சொந்தமாக தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் திடீரென யானைகள் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை சேதம் செய்தன. இவ்வாறாக 96 தென்னை மரங்களை சேதம் செய்து விட்டு அந்த யானைகள் காட்டிற்குள் திரும்பிவிட்டன. இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளையும் முற்றுகையிடும்… சுற்றி திரியும் யானைகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

காட்டு யானைகள் அதிகளவில் நடமாடுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாரம் அண்ணாநகர், சூண்டி, முல்லைநகர், மரப்பாலம், பாலவாடி போன்ற இடங்களில் காட்டு யானை நடமாட்டமானது  அதிகளவு உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல… ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி பொதுமக்கள் இணைந்து சேரம்பாடி சுங்கம் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கடந்த மாதம் ஒரே வாரத்தில் தந்தை மகன் உள்பட 3 பேர் இறந்தனர். மேலும் காட்டு யானைகள் அட்டகாசமானது சேரம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொளப்பள்ளி, கண்ணம்பள்ளி, செம்பக்கொல்லி மற்றும் சேரம்பாடி சப்பந்தோடு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் அங்குள்ள விவசாய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் சரிந்த யானை…! ஓடி வந்து பார்த்த பொதுமக்களுக்கு ஷாக்…! போலீஸ் தீவிர விசாரணை …!!

உயர் மின்னழுத்தம் பாய்ந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தென்னமநல்லூரில் துரை(எ)ஆறு சாமி வசித்துவருகிறார். இவர் குளத்தெரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றி மற்றும் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்கும் வண்ணம் அவரது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 15 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் யானைகள் போளுவாம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எச்சரிக்கையாக இருங்கள்”- யானைகள் நடமாட்டம் அதிகம்…! அரை மணி நேரம் தவித்த மக்கள்…!

வனப்பகுதி சாலையில் யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் இருக்கின்றன. இவ் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, மான் உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி இவ்வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளை கடந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளது.இந்நிலையில் பகல் 11:30 மணி அளவில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக […]

Categories
தேசிய செய்திகள்

யானை மீது யோகா செய்த பாபாராம்தேவ்…. பொத்தென்று கீழே விழுந்த சோகம் …!!

யானையின் மீது அமர்ந்து யோகா பயிற்சி செய்த போது தவறி விழுந்த பாபா ராம்தேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கூர்கானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அங்கு நின்றிருந்த யானை மீது ஏறி அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். அப்போது திடீரென அந்த யானையை அசைந்ததால் நிலை தடுமாறிய அவர்,  யானை மேல் இருந்து தவறி கீழே விழுந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானை தாக்கி இருவர் மரணம்… உறவினர்கள் சாலை மறியல்..!!

ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள புளியரசியைச் சேர்ந்த முனிராஜ்(28) மற்றும்  ராஜேந்திரன்(40) ஆகிய இருவரும் உறவினர்களாவர்.. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை இயற்கை உபாதையை கழிக்க அருகேயுள்ள வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது.. அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை இருவரையும் கடுமையாக தாக்கியது.. இதில், முனிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். […]

Categories
பல்சுவை

யானையின் பரம்பரை எதிரி எது தெரியுமா…? டாப் 10 அற்புதங்கள்…!!

யானைகளின் சிறப்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உலகில் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும் அவை அனைத்தும் இரண்டு வகையை மட்டுமே சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள், மற்றொன்று ஆப்ரிக்கா யானைகள். இந்த உலகில் பல யானை  வகைகள் இருந்தாலும், பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது. எடை என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும், யானை பிறக்கும்போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது ஆகும். […]

Categories
தேசிய செய்திகள் வைரல்

ஓடும் வெள்ளத்தில்… சடலமாக அடித்து செல்லப்படும் காட்டு யானை… வைரலாகும் துயர வீடியோ..!!

கேரளாவில் ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை சடலமாக அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாது வெளுத்து வாங்கும்  மழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பெரியார் ஆற்றில் பெருக்கெடுத்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சீண்டிய காட்டு யானை… துணிந்து விரட்டிய காட்டெருமை… வைரலாகும் வீடியோ..!!

காட்டெருமை ஓன்று யானையை விரட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில், தனது ட்விட்டர் பக்கத்தில், எருமை யானையைத் துரத்துகிறது.. மனதில் உள்ள வலிமை வாழ்க்கையில் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில்,  காட்டுப்பகுதியில் புகுந்த யானைகள்  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதில் ரத்தம் வந்த நிலையில்… இறந்து கிடந்த பெண் யானை… சுட்டுக்கொலையா?

மேட்டுப்பாளையத்தில் காதில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்த பெண் யானை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.. யானைகளின் வலசை செல்லும் காலம் என்பதால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த யானைகள் அங்கு தங்கியுள்ளது.. பவானி ஆற்றில் தண்ணீர் உள்ளதால் மலைப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் தண்ணீருக்காகவும், உணவிற்காகவும் தேக்கம்பட்டி பகுதிக்கு நாள்தோறும் வருவது வழக்கமாக உள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள்

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடம்…!!

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனைக்கட்டி அருகே மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் திடீரென யானை படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே பத்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று காலை முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளி மரணம்…… ஊரடங்கு தான் காரணம்….. கிராம மக்கள் புகார்….!!

கோவையில்  காட்டுயானை தாக்கி கூலி தொழிலாளி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூர் மாவட்டம் சின்னதடாகம் பகுதியை அடுத்த வீரபாண்டி ஏரியாவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். இவர் தனது வீட்டில் GAS  பற்றாக்குறை காரணமாக விறகு அடுப்பில் சமைக்க காய்ந்த விறகுகளை சேகரிக்க அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று உள்ளார். இவர் சென்றது அதிகாலை நேரம் என்பதால்,  அங்கே காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. […]

Categories
உலக செய்திகள் வைரல்

பயந்து போன தாய்… துணிச்சலாக விரட்டிய எருமை கன்று… பின் வாங்கும் பெரிய யானை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பெரிய யானையை ஒரு எருமை கன்று பயமில்லாமல் விரட்டியடிக்கும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆம், இணையதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு மிகப்பெரிய யானையை பார்த்து தாய் எருமை பயந்து போய் பின்னால் நிற்கிறது. ஆனால் எருமையின் கன்று பயமில்லாமல் துணிச்சலாக செயல்பட்டு அதை விரட்டிக்கொண்டே செல்ல யானையும் […]

Categories
உலக செய்திகள்

எப்படி திருடனும் தெரியுமா?… காரை மறித்து… மகனுக்கு கற்று கொடுத்த யானை… வைரல் வீடியோ!

தாய்லாந்து நாட்டில் சாலையை மறித்து வயதான யானை தனது மகனுக்கு வாகனத்தில் இருந்த உணவுப் பொருட்களை எப்படி சாப்பிட வேண்டும் என பறித்துச் சாப்பிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் சச்சோயங்சாவோ (Chachoengsao) என்ற இடத்தில் இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தினர். அப்போது ஒரு சிறிய டிரக் வண்டியில் உணவுப் பொருள் இருப்பதை ஒரு யானை பார்த்து விட்டது. உடனே வண்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

காவலில் எடுக்கப்பட்ட விதி மீறிய யானை!

 மத்தியப் பிரதேசத்தில் சாலை விதிகளை மீறியதாகக் கூறி யானை ஒன்றினை போக்குவரத்து காவல் துறையினர் காவலில் எடுத்துள்ளனர். சாலை விதிகள் மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்வது வழக்கமான ஒன்று. மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்கபூரில் சாலை விதிகளை மீறிய யானையை போக்குவரத்து காவல் துறையினர் காவலில் எடுத்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டளைக்கு அடிபணியாததாலும் உரிமம் இல்லாத காரணத்தாலும் யானை காவலில் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. யானை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிந்துகொள்ள […]

Categories
உலக செய்திகள்

யானைக்குட்டியின் குறும்பு தனம்…ரசிக்க வைக்கும் அழகு..!!

தாய்லாந்தில் யானைக்குட்டி ஒன்று பூங்கா ஊழியரின்  கவனத்தை பெறுவதற்காக குறும்புத்தனம் செய்யும் வீடியோ காண்போரை உற்சாக மூட்டுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் அத்வனியால்  ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற யானைகள் முகாமில் எடுக்கப்பட்டது. ஒரு வயது ஆன கும்சுத் என்ற அந்த யானை குட்டி முகாமில் பூச்சு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை  தும்பிக்கையால்  வருடுகிறது. ஊழியரின் கவனம் தன் பக்கம் திரும்பியதை  அறிந்தவுடன் உற்சாகத்தில் வேலி மீது ஏறி தும்பிக்கையால் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

யானையைத் தாக்கிய முரடன்…. மெர்சல் காட்டிய காணொலி வைரல்..!

வயல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்த யானையை பின்னே சென்று தாக்கிய நபரை அந்த யானை ஓட ஓட விரட்டியடித்த காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. வயல்வெளியில் நடந்துசென்ற யானை ஒன்றை அதன் பின்னே சென்று மரத்தடியால் இளைஞர் ஒருவர் தாக்குவது போன்ற காணொலியை இந்திய வனப் பணி (ஐ.எஃப்.எஸ்) அலுவலர் சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில், யானை வயல்வெளியின் வரப்பில் நடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதன் பின்னே ஓடிச்செல்லும் ஒரு இளைஞர் தடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யானைகளின் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற புதிய குழு…

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக குழுவின் இடம் பெறுபவர்கள் குறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு நாள் கால அவகாசம் வழங்கியது. நீலகிரி உட்பட நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கட்டடம் கட்ட தடை விதிக்கக் கோரியும் ரங்கராஜன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் கட்டடங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையை வழங்குமாறு கடந்த 2018 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோண்டிய பள்ளத்தில்…. தேங்கிய நீர்….. ஓசூர் அருகே யானைகள் ஆனந்த குளியல்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனத்துறையினர் தூர்வாரிய  குட்டையில் தேங்கிய நீரில் காட்டு யானைகள் கூட்டம் ஆனந்த நீராடியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த அஞ்செட்டி வனப் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான யானைகள் முகாமிட்டு இருந்தனர். இங்கு வனப்பகுதியில் விலங்குகளின்  நீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் சார்பில் ஆங்காங்கே வெட்டப்பட்ட தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வந்தது. அந்த வகையில், அஞ்செட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள குட்டையில் நீரைத் தேக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாக்க முயன்ற காட்டு யானை….. கும்கியாக மாறிய ஜேசிபி….. விரட்டி அடித்த சாலை தொழிலாளர்கள்…!!

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை தாக்க வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மசினகுடி  பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று அவர்களை திடீரெனத் தாக்கும் வகையில் ஓடிவந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்து போன அவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை தடுத்தனர். இதனால் பயந்துபோன அந்த யானை திரும்பி சிறிது […]

Categories
மாநில செய்திகள்

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த இளைஞன்….. எட்டி மிதித்த யானை…… மயிரிழையில் உயிர் பிழைப்பு…!!

ஒடிசாவில் இளைஞன் ஒருவனை  காட்டு யானை ஒன்று விரட்டி ஓட விட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா மாநிலத்திற்கு அருகில் உள்ள  குக்கிராமம் ஒன்றில் விலை நிலத்திற்குள் புகுந்த காட்டு யானையை அங்கிருந்த கிராமத்தினர் விரட்டி அடித்தனர். பின் கிராம மக்களின் சத்தத்தினால் மிரண்ட காட்டு யானை அங்கிருந்து மெதுவாக சென்றது. இவ்வாறு இருக்கையில் இளைஞன் ஒருவன் தான் வைத்திருந்த குச்சியால் யானையை துரத்தி சென்று  அடித்து விரட்டினான். இதனால் கோபமடைந்த யானை எட்டி மிதிக்க முயன்றதோடு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விரட்ட விரட்ட ஊருக்குள் வலம்வரும் யானைகள்…!!

ஓசூர் அருகே காட்டுக்குள் விரட்டி அடிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனத்தில் தஞ்சம் அடைந்திருந்த காட்டு யானைக் கூட்டம் மூன்று தினங்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. ஆனால் அந்த யானைகள் முழுவதும் மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பியுள்ளன.   காட்டு யானைகளை பட்டாசு வெடித்தும் அதிக சத்தம் எழுப்பியும் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைகள் இரவு நேரத்தில் அருகில் […]

Categories
உலக செய்திகள்

கடும் வறட்சியால் யானைகளை விற்கும் ‘ஜிம்பாப்வே’

கடும் வறட்சியால் 55 யானைகள் உயிரிழந்ததையடுத்து ஜிம்பாப்வே அரசு, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 30க்கும் மேற்பட்ட யானைகளை விற்பனை செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடுமையாக பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உணவின்றி தவித்து வருகின்றனர்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம், விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் அங்கு 55 யானைகள் பட்டினியால் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காட்டுக்குள் சென்ற கும்கி “மாயம்”, தேடுதல் பணியில் வனத்துறையினர் தீவிரம்..!!

கோவை சாடி வயல் யானைகள் முகாமில் இருந்து தப்பி ஓடிய கும்கி யானைகளை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  கோவை மாநிலத்தில்  ஆலந்துறை, ஓடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் வந்து விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக டிராம்டிப்  யானைகள் முகாமில் இருந்து சாடிவயல் வனப்பகுதிக்கு சுயம்பு, வெங்கடேஷ் என்கின்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரபட்டன. இந்நிலையில் வெங்கடேஷ் என்கிற கும்கி யானை இன்று  காலை முகாமில் இருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

யானைகள் அழிந்தால், உலகத்திற்கு ஆபத்து.. உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!!

யானைகள் அழிந்தால் வளிமண்டலத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் அழிந்தால் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளரும் மரங்களை யானைகள் அதிகம் உண்ணும் என்றும், வேகமாக வளரும் மரங்களுக்கு கார்பன் டை ஆக்சைடை அதிக அளவு உட்கொள்ளும் என்றும் தெரிவித்தனர். மேலும்  யானைகள் அழிந்தால் இம்மரங்கள் அதிக அளவு வளர வாய்ப்பு இருப்பதாகவும், பகலில் உட்கொள்ளும் ஆக்ஸைடை விட இரவில் வெளியிடும் […]

Categories

Tech |