Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற பாகன்…. திடீரென தாக்கிய வளர்ப்பு யானை…. கோவையில் பரபரப்பு…!!

வளர்ப்பு யானை தாக்கியதால் பாகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டாப்சிலிப் கோழிகமுத்தியில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட அசோகன் என்ற யானை பங்கேற்றுள்ளது. இதனையடுத்து பாகன் ஆறுமுகம் யானைக்கு உணவளித்து மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த யானை […]

Categories

Tech |