சேற்றில் வழுக்கி விழுந்து யானை இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எண்ணமங்கலம் காப்புக்காடு, குரும்பனூர் சரக பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் எண்ணமங்கலம் உதவி கால்நடை மருத்துவர் அருள்முருகன் ஆகியோர் இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் […]
Tag: elephant death
வனப்பகுதியில் யானை இறந்து கிடந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கோடை காலம் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் பில்லூர் அணை பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். […]
அழுகிய நிலையில் காட்டு யானை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மோதூர் பெத்திகுட்டை காப்புக்காடு மூலையூர் சரக வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அழுகிய நிலையில் பெண் யார் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானையின் […]
தேயிலை தோட்டத்தில் குட்டியானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தோணி முடி, முக்கோட்டு முடி ஆகிய எஸ்டேட் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் கெஜமுடி எஸ்டேட் 3-வது பிரிவு 43- ஆம் நம்பர் தேயிலை தோட்டத்தில் சோர்வாக நின்று கொண்டிருந்த ஒரு குட்டி யானையை வனத்துறையினர் தீவிரமாக […]