Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவரு இன்னும் வீட்டுக்கு வரல… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பரபரப்பு…!!

யானை தாக்கி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும் மாணிக்கம் அங்குள்ள டென்னிஸ் கோர்ட் பங்களாவில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணிக்கு சென்ற மாணிக்கம் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி பூங்காவனம் அந்த பங்களாவிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பங்களாவுக்கு […]

Categories

Tech |