Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துணி துவைப்பதற்காக சென்ற தொழிலாளி…. உடல் நசுங்கி பலியான சோகம்…. கோவையில் பரபரப்பு…!!

யானை தாக்கியதால் ஆடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்நாட்காடு பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான காரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காரை முள்ளுகாடு நீரோடைக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த காட்டு யானை காரையை தாக்கியுள்ளது. இதனால் தப்பி ஓட முயன்ற முதியவரை காட்டு யானை விடாமல் துரத்தி சென்று துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியுள்ளது. அதன் பிறகு யானை காலால் மிதித்ததால் காரை […]

Categories

Tech |