Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எந்த நேரத்தில வரும்னு தெரியல… அலறியடுத்து ஓடிய பொதுமக்கள்… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

இரண்டு காட்டு யானைகள் சாலையில் சுற்றி திரிந்ததை பார்த்ததும் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் காலை 6 மணி அளவில் இரண்டு காட்டு யானைகள் நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் சாலையில் நின்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்து […]

Categories

Tech |