Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்க இருந்த மாதிரி இல்ல… அவதிப்படும் கும்கி யானைகள்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

வெப்பம் தாங்க முடியாமல் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள் சோர்வுடன் காணப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி திரிகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்துவதற்கு வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாரியப்பன், கலீம், வெங்கடேஷ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தி பிடிக்க முயற்சி செய்த சமயத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சில தினங்களில் தொடங்கப்படும்…. சிரமப்படும் காட்டு யானை… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

கடுமையான சுவாசப் பிரச்சனையால் அவதிப்படும் ரிவால்டோ யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் காட்டு யானை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக சுற்றி வருவதோடு பொது மக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்ததால் மக்களுடன் பழகும் நிலைக்கு மாறிவிட்டது. எனவே இந்த யானையை பொதுமக்கள் ரிவால்டோ என்று அழைத்து வருகின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் ரிவால்டோ யானையின் […]

Categories

Tech |