Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் நின்ற யானை… கவனித்த வாகன ஓட்டிகள்… எச்சரித்த வனத்துறையினர்…!!

பண்ணாரியம்மன் கோவில் அருகே காட்டு யானை அங்குமிங்குமாக அலைந்ததில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த கோவில் சத்தியமங்கலம்-மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் யானைகள் தண்ணீரைத் தேடி ரோட்டை கடந்து சென்று வருகிறது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக் கொண்ட காத்திருந்தனர். இதனால் […]

Categories

Tech |