Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விவசாயியை மிதித்து கொன்ற யானை….. நிவாரணம் கேட்டு மறியல் செய்த கிராம மக்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் விவசாயி ஒருவரை யானை மிதித்து கொன்றதையடுத்து நிவாரணம் கேட்டு கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை அடுத்த பண்ணைபட்டி மலையடிவார கிராமப் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. இது குறித்து ஏற்கனவே பலமுறை கிராமவாசிகள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவதாகவும், பயிர்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு கூட காட்டுயானைகள் வாழை […]

Categories

Tech |