Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்னும் சில நாட்களில் தொடங்கும்… புத்துணர்வு முகாம்… கொரோனா பரிசோதனை கட்டாயம்… தமிழக அரசின் உத்தரவு…!!

புத்துணர்வு முகாமிற்கு அழைத்து வரப்படும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனையானது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால் முகாம் தொடங்கும் தேதியை இன்னும் தமிழக […]

Categories
உலக செய்திகள்

சரியாக கணித்து… போக்குவரத்தை நிறுத்தி… யானைக்கூட்டம் சாலையை கடக்க செய்த வனத்துறை!

தாய்லாந்து நாட்டின் தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்து சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்  அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஒன்று வனப்பகுதிக்குள்  அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அடிக்கடி வனவிலங்குகள் கடந்து செல்லும். ஆகவே இந்த பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் யானை கூட்டம் ஒன்றை  கண்காணித்து வந்த வனத்துறையினர், அந்த யானை கூட்டம் சாலையின் குறுக்கே வரும் என்பதைக் […]

Categories
உலக செய்திகள்

30 லிட்டர் ஒயின்… நன்கு குடித்து விட்டு தூங்கும் யானைகள்…. வைரல் வீடியோ!

சீனாவில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை யானைகள் குடித்துவிட்டு மனிதனை போல உறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் யுன்னான் (Yunnan) மாகாணத்தில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சில யானைகள் அங்கிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து விட்டன. பின்னர் அங்கிருந்த வீட்டைப் பார்த்த யானைகள் அதனை துவம்சம் செய்து விட்டது. மேலும் வீட்டுக்குள் இருந்த 30 லிட்டர் ஒயினையும் இரண்டு யானைகள் மிகவும் ரசித்து ருசித்து குடித்தன. இதனால் யானைகளுக்கு போதைத்தலைக்கேறி விட்டது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

சரியான வாய்ப்பு… கடித்து ருசி பார்த்துற வேண்டியது தான்… யானைகள் வேட்டையாடும் வைரல் வீடியோ!

தாய்லாந்து நாட்டில் சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த கரும்பை 2 யானைகள் ரசித்து ருசித்து சுவைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் நகோன் சவான் என்ற இடத்தில் இரண்டு  யானைகள் இடமாற்றம் செய்யப்படுவதற்காக இரு லாரிகளில் தனி தனியாக ஏற்றப்பட்டு வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது இடையில் சிக்னல் போடப்பட்டதால் வண்டி நிறுத்தப்பட்டது. லாரிகளில் இரண்டு யானைகளும்  நின்றபடி காத்திருந்தன. அப்போது அருகே  கரும்பு லோடு ஏற்றிக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றங்கரையில் ஷவர்பாத்தில் குளித்த யானைகள்…!!

பவானி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள  ஷவர்பாத்தில்  யானைகள்  நீண்ட நேரம் உற்சாகமாக  குளித்து மகிழ்ந்தன … கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில்  உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் மறுவாழ்வுமையத்தில் 28 கோவில் யானைகளுக்கு சமச்சீர் உணவுகள் , பசுந்தீவனங்கள்  மற்றும் நடைப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது  . பவானி ஆற்றங்கரையில் மின்மோட்டார்கள் மூலம் இயங்கும் சவர்களில் யானைகள் தினமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றன . இந்த நிகழ்வுகளை  அந்த  பகுதியை சேர்ந்த மக்கள் கண்டுகளித்து வருகின்றன .

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அட்டகாசம்…… அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!

உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் யானைகள் அவ்வப்பொழுது குறுக்கே நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உதகையிலிருந்து கோத்தகிரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் அவ்வப்போது காட்டுயானைகளும் வனவிலங்குகளும் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் குஞ்சப்பனை என்னும் பகுதியில் இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் சாலையின் குறுக்கே இரண்டு காட்டு யானைகள் சுற்றி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அங்கு சில மணி நேரம் காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வாகனங்களை நிதானமாகவும், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சோதனை சாவடியில் யானைகள் கூட்டம்…… லாரிகள் மீது நடவடிக்கை…….. வாகன ஓட்டிகள் புகார்….!!

சத்யமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் கொட்டப்பட்டுள்ள கரும்புகளை தின்பதற்காக யானைகள் வந்து முகாமிடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். சத்தியமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை வனப்பகுதிக்கு அருகே உள்ளதால் அங்கே உள்ள சாலைகளில் காட்டு யானைகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பண்ணாரி சோதனை சாவடியில் கனடாவிலிருந்து கரும்பு ஏற்றி வரும் லாரிகள் அதிகப்படியான கரும்பை வைத்திருந்தால் சோதனைச்சாவடியில் மேற்கூரைகளில் சிக்கி பின் உபரி கரும்புகள் அங்கேயே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில் யானைகள் அட்டகாசம் ..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் . கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு வனப்பகுதியிலிருந்து   2 யானைகள் பாதைத் தெரியாமல்  கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை சுற்றிலும் உள்ள விளைநிலங்களிலேயே சுற்றி  வருகின்றன. நந்திமங்கலம்,ஆவலப்பள்ளி,கெலவரப்பள்ளி,சித்தனப்பள்ளி  ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் புகுந்து உண்டுவருகின்றன . இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் யானைகளை வனப்பகுதிக்குள்  விரட்ட வேண்டுமென்று வனதுறையினரிடம்  கோரிக்கை வைத்துள்ளனர் . இதனால் 30 க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் யானைகளை காட்டிற்குள் […]

Categories

Tech |