Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் 1.20 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை அரங்கம்”…. அமைச்சர் திறந்து வைப்பு…!!!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1.20 கோடி மதிப்பில் அவசர சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். இந்நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியை 1 கோடியே 20 லட்சத்து 55 ஆயிரத்து 800 மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் டாக்டர்கள் அறை அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா நேற்று முன்தினம் […]

Categories

Tech |