Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் EMI கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!!

ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்த்தப்பட்டதால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளான எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பல்வேறு வங்கிகள் வட்டியை உயர்த்திய நிலையில் தற்போது இந்தியன் வங்கியும்  கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதத்தை 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி வீதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதம் உயர்வின் காரணமாக வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

அனைத்து கால வரம்புகளுக்கான கடன் வழங்குவதற்கான இறுதிநிலை செலவு (எம்சிஎல்ஆர்) விகிதத்தை இந்தியாவின் முன்னணி வங்கிகள் 10 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வங்கியில் கடன் பெறுபவர்கள் இனி வரும் மாதங்களில் மாதம்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணம் உயரக்கூடும். பேங்க் ஆஃப் பரோடா :- ஏப்ரல் 12 முதல் பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் (BoB) 0.05 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் முன்பை விட வாடிக்கையாளர் வாங்கிய கடனின் EMI அதிகரிக்கும். ஸ்டேட் பேங்க் […]

Categories

Tech |