Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலையால் சோகத்தில் ஆழ்ந்த எமி ஜாக்சன்

காதலால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எமி ஜாக்சன் மனதை காயப்படுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன் அறிமுகமானார். தாண்டவம், தங்க மகன், தேவி, தெறி  என பல படங்களில் அவரது நடிப்பை வெளிக் காட்டி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட எமி ஜாக்சன் தனது கர்ப்ப காலத்தில் புகைப்படங்கள் பலதை பதிவிட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆண் குழந்தை ஒன்று […]

Categories

Tech |