Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய மனைவி… திடீரென நடந்த துயர சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராணி மகாராஜபுரம் பகுதியில் இசக்கி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால சுனிதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இசக்கிராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து […]

Categories

Tech |