Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… அரசின் கவனத்தை ஈர்க்கும் செயல்… தொடரும் நூதன போராட்டம்…!!

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டம் 6-ஆவது நாளாக நடைபெற்று உள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ராணி என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் அகவிலைப்படி, சரண்டர் போன்ற பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும் எனவும், அங்கன்வாடி, வருவாய் கிராம […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் பிடிச்சிருக்கு….. வேலைக்கு போக மாட்டோம்…. IT ஊழியர்கள் கருத்து…!!

வீட்டிலிருந்தேபடியே  பணிபுரிவது நன்றாக உள்ளதாக ஐடி  நிறுவன ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா  பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். மேலும் வெளியே சென்று வேலை பார்த்த அனைவரும் ஒரே வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். ஐடி மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை கடந்த மாத இறுதியில் இருந்தே வீட்டில் இருந்தபடி பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஓயோவில் 1000 பேரின் வேலை காலி!

ஓயோ நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஓயோ நிறுனத்தின் தலைவர் ரித்தீஸ் அகர்வால், ஓயோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், “ஓயோ நிறுவனத்தை மறுசீரமைக்கவுள்ளதால், சில ஊழியர்களை ஓயோ நிறுவனத்தைத் தாண்டி வேறு நிறுவனத்தில் வேலையில் சேரும்படி கேட்டுக்கொள்கிறோம். உண்மையைச் சொன்னால், இது எங்களுக்கு எளிதான முடிவல்ல. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி ஓயோ நிறுவனம் நகர்வதால், வேறுவழியின்றி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

54,000 ஊழியர்கள் காலி…..பரிதாபத்தில் BSNL நிறுவனம்…..!!

BSNL  நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்க தொடங்கியது. இதைதொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான BSNL லும் சரிவையே சந்திக்க ஆரம்பித்தது. கடந்த 2017-18 ஆண்டு இறுதிவரைBSNL நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அத்துடன் பிப்ரவரி மாதத்தின் சம்பளம் சரியான நேரத்தில் கொடுக்கபடவில்லை.மார்ச் மாதத்தில் பாதியில்தான் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை BSNL தன் வரலாற்றில் முதல் முறையாக சந்தித்துள்ளது. இந்நிலையில், […]

Categories

Tech |