Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிறைவேற்றிக் கொடுங்கள்…. கோரிக்கைகளுடன் அரசு ஊழியர்கள்…. ஆட்சியர் அலுவலம் முன்பு போராட்டம்….!!

பல கோரிக்கைகளுடன் தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் மேற்கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியனை ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்து 5௦68 பேருக்கு வழங்கப்பட்ட குற்ற குறிப்பு ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை […]

Categories

Tech |