மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடம் : 250 கல்வித்தகுதி : பிஇ வயது வரம்பு : 30க்குள் சம்பளம் : ரூ 50,000 முதல் 1,60,000 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 31 மேலும் விவரங்களுக்கு http://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index.php
Tag: # EmployementNews
southern railway recruitment ரயில்வே துறையில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: 10 முதல் எதாவது பட்டப்படிப்பு வரை படிப்புக்கு ஏற்றாற் போல 8 விதமான பணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு: இல்லை கட்டணம்: இல்லை பணி நியமனம்: நேரடி பணி நியமனம் – போன் மூலமாக இன்டர்வியூ விண்ணப்பிக்கும் முறை: போன் மூலம் இன்டர்நெட்டில் நாம் இந்த […]
பொறியியல் படித்தவர்களுக்கு ONGC-யில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. ONGC-யில் அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோ – சயின்ஸ் துறைகளில் கீழ் E1-லெவலில் பணிபுரிவதற்கு 785 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு கேட் – 2019_ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். பணிகள்: அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோலஜிஸ்ட் பணி , கெமிஸ்ட் பணி , ஜியோபிசிஸ்ட் உள்பட 17 வெவ்வேறு பணிகள் நிரப்படடுகின்றது. மொத்த […]