Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எந்திரத்தில் கண்டறியப்பட்ட கோளாறு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 104 பேர்…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

விமான எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சிங்கப்பூர் செல்ல நேற்று இரவு 9.45 மணிக்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 98 பயணிகள் உள்பட 104 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் ஓடு பாதையில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ என்ன பண்ணுறது… நடுகடலில் தத்தளித்த மீனவர்கள்… பாதுகாப்பாக மீட்ட கடலோர காவல் படையினர்…!!

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக ருக்மணி என்ற படகில் சென்று உள்ளனர். இந் நிலையில் இந்த ருக்மணி படகின் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் படகில் இருந்த மீனவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் திணறினர். அந்த சமயம் புதுச்சேரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் என்ற விமானத்தில் இருந்த வீரர்கள் நடுக்கடலில் […]

Categories

Tech |