மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினியர் பட்டதாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஒர்க்ஷாப் நடத்தி வந்துள்ளார். இவருக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான அஜின் என்ற மகன் உள்ளார். இவர் தனது தந்தைக்கு உதவியாக அவரது கார் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜின் நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவர் களியங்காடு […]
Tag: #engineer
இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு தேதியை உயர் கல்வி துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்ந்து ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. +12 தேர்வு வெளியானவுடன் முதற்கட்டமாக தொடங்கிய இன்ஜினியரிங் சேர்க்கை தகுதி தற்போது முடிவு பெற்றதையடுத்து, கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு லட்சத்து எட்டாயிரம் மாணவர்கள் […]
பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதாலும், மாணவர்களை இந்த சூழ்நிலையில் தேர்வெழுத அனுமதித்தால், அது பாதிப்பை பல மடங்கு அதிகரித்துவிடும் என்பதற்காகவும் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல், இறுதியாண்டு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என […]
தூத்துக்குடி அருகே படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினியர் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை அடுத்த பண்டாரவிளை வன்னியனுர் பகுதியில் வசித்து வருபவர் இரட்டை முத்து. இவருக்கு சரவணன் என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். இருவரும் தூத்துக்குடியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளனர். இருவருக்கும் படிப்பிற்கேற்ற வேலையும் கிடைக்காமல், எதிர்பார்த்த ஊதியம் […]
ஐந்தாவது மாடியில் இருந்து பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஊர்மிளா சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் நாவலூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியவேளையில் ஊர்மிளாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஊர்மிளா நிறுவனத்தின் ஐந்தாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஊர்மிளா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஊர்மிளாவை […]
மென்பொறியியலாளர் ஒருவர் இரு வேறு திட்டங்களை செயல்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத நகரத்தை உருவாக்க அரும்பாடுபட்டு வருகிறார். அவரை பற்றிய சிறப்பு தொகுப்பு… தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் வசிப்பவர் ராமு. மென்பொறியியலாளரான இவர் தனது நகரத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு எதிராக விடாமுயற்சியுடன் போராடிவருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் ‘பிளான்ட் ஃபார் பிளாஸ்டிக்’ என்ற புதிய திட்டம் ஒன்றை தொடங்கினார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருளை அவரிடம் கொடுப்பவர்களுக்கு, […]
செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் இருவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பகுதியில் மகேஸ்வரன் என்பர் வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் அவரது குழந்தைக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக கூறினார் .மேலும் செய்வினை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு 4500 ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் மேல் சந்தேகம் அடைந்த மகேஸ்வரன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் . விரைந்து […]
விளையாட்டாக முகநூலில் அனுப்பிய நேசமணி காமெடி வீடியோ தற்பொழுது உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது . வெளிநாட்டு இன்ஜினியர் ஒருவர் hammerக்கு தமிழில் என்ன என்று நம்ம ஊரு இன்ஜினியரிடம் கேட்டுள்ளார், அதற்கு சுத்தியல் என்று பதிலளித்த அவர் அதனுடன் சேர்த்து பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழும் காமெடி காட்சி ஒன்றையும் இணைத்து அனுப்பி உள்ளார். இதனை பார்த்துவிட்டு வீடியோ உண்மை என்று நம்பி இவர் யார் என்று அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு இவர்தான் […]