Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி போல வாழ்ந்த காதலர்கள்….. தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் கைது….. போலீஸ் அதிரடி….!!!

இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூர் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான சம்பக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஐயப்பன்தாங்கல் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சம்பக் திருமணம் செய்து கொள்ளாமலே தனது 33 வயது காதலியுடன் கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவிய இன்ஜினியர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கருப்பகவுண்டன் புதூரில் சக்திவேல்- விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 18-ஆம் தேதி விஜயலட்சுமி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் திடீரென விஜயலட்சுமியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…. சென்னையில் பரபரப்பு…!!

இன்ஜினியர் பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் பகுதியில் 29 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அசோக் நகர் மாநகராட்சி சுகாதார துறையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு இன்ஜினியரான பிரபாகரன் என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐ.ஐ.டி-யில் வேலை பார்ப்பதாக கூறிய பிரபாகரனுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார், 111 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு செல்லும் பெண்கள்…. என்ஜினியர் செய்த செயல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட என்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூரில் இருந்து வேளச்சேரி வரை இருக்கும் உள்வட்ட சாலையில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் புழுதிவாக்கம் பகுதியில் தனியாக நடைபயிற்சி செல்லும் பெண்களிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறி சில்மிஷம் செய்துள்ளார். அதன்பிறகு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விடுவதாக மடிப்பாக்கம் காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரணை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு கூட்டிட்டு போயிருக்கான்…. அதிர்ச்சியடைந்த தாயார்…. கைது செய்த காவல்துறையினர்…!!

17 வயது சிறுமியை எஞ்சினியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் கிருஷ்ணன் என்ற என்ஜினியர் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணன் 17 வயது சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்று அந்த சிறுமியை கிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் கிருஷ்ணன் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories

Tech |