Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் வேலைக்கு சென்ற பெண் இன்ஜினியர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலி….கதறும் குடும்பத்தினர்….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் மகாலிங்கம் அம்மன் கோவில் தெருவில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனா தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் பொன்மார் பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் பெரும்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மாநகர பேருந்து ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories

Tech |