Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. இன்ஜினியரின் தண்டனை உறுதி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலப்பாடி பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான கருப்பையா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருப்பையா அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருப்பையாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். […]

Categories

Tech |