தென்கிழக்கு இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் பகுதியில் கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள போலீசார், பல்கேரியாவிலிருந்து வந்த கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்களை மீட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ மரைனர் கூறும்போது, 38 பெரியவர்களையும், ஒரு இளைஞனையும் அடையாளம் காண அதிகாரிகள் முயற்சித்து வருவதாக இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். மேலும் அக்டோபர் 19 -ஆம் தேதி லாரி நாட்டிற்குள் நுழைந்தது என்றும், “விசாரணைக்கு எங்கள் கூட்டாளர்களுடன் போலீசார் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்கள்” […]
Tag: England
டி20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்களின் வரிசையில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல், இலங்கை முன்னாள் வீரர் தில்ஷானுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் பீர் குடித்ததற்கு 1 லட்சம் டாலர் செலுத்தியது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக பெரிய பெரிய ஆளுமைகள் மது அருந்துவதற்காக பெரிய பெரிய நட்சத்திர விடுதியை நாடுவது உண்டு. அந்த வகையில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள விடுதிக்கு சென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் பீர் ஆர்டர் செய்து அருந்தியுள்ளார். அப்போது அவருக்கு லட்சக்கணக்கில் பில் போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீட்டர் லாலா என்பவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டு இருக்கும் ஆஷஸ் தொடரில் இருந்து வருகின்றார். […]
தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக தலைவராக இருக்கும் உதய் பிரதீப் என்பவரின் 23 வயதான மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, இங்கிலாந்தின் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவியலில் எம்.எஸ் பயின்று வருகிறார். இவர் இங்கிலாந்திற்கு படிக்க சென்றதில் இருந்து தினமும் பெற்றோருடன் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பேசவே இல்லை. இதையடுத்து சந்தேகமடைந்த உதய் பிரதீப், மகன் மாயமானது […]
இங்கிலாந்தில் தலைநகர் லண்டனில் 115 அடி உயரத்தில் பிரம்மாண்ட நீச்சல் குளம் ஓன்று அமைக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் அமெரிக்க தூதரகத்தின் அருகில் இருக்கும் இரண்டு கட்டடங்களின் உச்சத்தில் நடுவே சுமார் 115 அடி உயரத்தில் நீச்சல் குளம் ஓன்று அமைக்கப்பட உள்ளது. இந்த நீச்சல் குளத்தினை கடின அழுத்தம் மற்றும் பாரம் தாங்கும் அதிக தடிமனான கண்ணாடியின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நீச்சல் குளம் கட்டப்பட்டு வருவதால் அடுத்த ஆண்டு கோடை காலத்தின் போது திறக்கப்படும் என […]
இங்கிலாந்தில் ஆசையாக கொஞ்சும் போது ராட்வீலர் (Rottweiler) நாய் தனது காதை கடித்து துண்டாக்கியதாக வேதனையுடன் அப்பெண் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் சவுத்வேல்ஸைச் சேர்ந்த ஸ்டெஃப் ஜான் (Steff John) என்ற 28 வயதுடைய இளம்பெண் ஒருவர், சோமர்செட்டில் உள்ள காரவன் பார்க்கில் வாக்கிங் சென்ற ராட்வீலர் (Rottweiler) என்ற நாயை ஆசையுடன் கொஞ்சுவதற்கு உரிமையாளரிடம் அனுமதி கேட்ட்டார். அதன்படி உரிமையாளரும் அனுமதி கொடுக்க, ஸ்டெஃப் ஜானும் ராட்வீலர் நாயைத் தொட்டவுடனேயே அவ்வளவுதான் அடுத்த வினாடி, தன் மீது பாய்ந்து காதைக் கடித்துக் குதறியதாக […]
தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் படித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக தலைவராக இருக்கும் உதய் பிரதீப் என்பவரின் 23 வயதான மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, இங்கிலாந்தின் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவியலில் எம்.எஸ் பயின்று வருகிறார். இவர் இங்கிலாந்திற்கு படிக்க சென்றதில் இருந்து தினமும் பெற்றோருடன் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பேசவே இல்லை. இதையடுத்து சந்தேகமடைந்த உதய் பிரதீப், மகன் மாயமானது தொடர்பாக […]
இங்கிலாந்து பிரதமராக மீண்டும் பொறுப்பேற்ற போரில் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமாரக போரில் ஜான்சன் மீண்டும் பதவியேற்றுள்ளார். இவருக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த அதிபர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி போரில் ஜான்சன்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டனுடன் தொடர்ந்து நட்புறவை நீடிக்க புதிய பிரதமருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலில் இந்திய தூதரகம் மீது […]
கம்போடியாவில் திடீரென பெட்ரோல் நிலையம் வெடித்து சிதறியதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கம்போடியாவில் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 2 ஆசிரியைகள் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த எல்க்ட்ரோ அமெரிக்காவை சேர்ந்த அபிக்ஷேல் ஆகியோர் கம்போடியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இருவரும் அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தில் தங்களது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெட்ரோல் நிலையம் வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மேலும் பெட்ரோல் […]
இங்கிலாந்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டுஷைர் என்ற இடத்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனால் இந்த 3 கோபுரங்களை முற்றிலுமாக இடிப்பதற்கு ஆக்ஸ்போர்டுஷயர் நிர்வாகம் முடிவு செய்தது. அதன் படி 375 -அடி உயரம் கொண்ட அந்த 3 கோபுரங்களுக்கும் வெடி வைத்து நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டன. அந்த 3 கோபுரங்களும் சரிந்து கீழே விழுந்த நிலையில் தரையில் அதிக சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக 1000 அடி தூரத்தில் […]
அஸ்திரேலியாவில் 90 மில்லியன் டாலர் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்திய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் போலீஸ் நடத்திய போதைப் பொருள் ஒழிப்புச் சோதனையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. இங்கிலாந்திலிருந்து வந்த இவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்யும் குழுவை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை இல்லாத வகையில், 90 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். […]
சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்கவில்லை என்றால் உரிய பதிலடியை கொடுப்போம் என இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் இருந்து வந்த எண்ணெய் கப்பலை சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் கடற்பகுதியில் இங்கிலாந்து சிறைபிடித்துள்ளது. இங்கிலாந்தின் இந்த செயலை கண்டித்த ஈரான் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை என்று கூறியுள்ளது. மேலும் இங்கிலாந்து கப்பல் சர்வதேச கடல்பகுதியில் […]
இங்கிலாந்தில் கடல் புறா ஓன்று விளையாடி கொண்டிருந்த முயல் குட்டியை உயிருடன் முழுவதுமாக விழுங்கியுள்ளது இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் மாகாணத்தில் ஸ்கோஹல்ம் (Skokholm) என்ற இடத்தில் ஐரின் மேண்டஸ் என்ற நபர் ஒருவர் சீகல் எனப்படும் கடல் புறாவினை பற்றி குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் கடற்கரைக்கு அருகில் உள்ள புல் வெளியில் முயல் குட்டி ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சீகல் முயல் குட்டியை கண்டதும் அங்கு சென்று அதனை கடுமையாகத் தாக்கியது. கடுமையாக தாக்கப்பட்டதால் முயல் குட்டி எங்கும் நகர்ந்து செல்ல […]
உலகக்கோப்பை போட்டிக்கு அரையிறுதி சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது கணிப்பை தெரிவித்துள்ளார் . நாளை முதல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சி ஆட்டங்கள் முடிவு பெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலக கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் செல்ல வாய்ப்புள்ளது என்று பத்திரிக்கையாளர் ஒருவர் […]
இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் வேக பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது வருகிறது . 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில் பயிற்சி ஆட்டங்களிலே மிக திறமையாக விளையாடி அணி பலத்தை காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக எப்பொழுதும் அமைந்திருக்கும். ஆகையால் உலக கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும். […]
நேற்று லண்டனில் நடைபெற்ற பயிற்சிபோட்டி குறித்து ஜடேஜா பேசியது இந்திய அணி ரசிகர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியானது உலகக் கோப்பைக்கு இந்திய அணி விளையாடுவதற்கான முதல் போட்டி தான், இந்த ஒரு போட்டியை வைத்து இந்திய அணியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. ஆகையால் இந்திய அணியின் பேட்டிங் […]
தேனிலவு கொண்டாடுவதற்கு இலங்கை சென்ற இங்கிலாந்து பெண், ஹோட்டல் உணவை சாப்பிட்ட பிறகு மர்மமான முறையில் உயிரிழந்தார். இங்கிலாந்தில் கடந்த மாதம் 19ம் தேதி, ஹிலன் சந்தாரியா (Khilan Chandaria) மற்றும் உஷீலா பட்டேல் (Usheila Patel) , ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமண ஜோடி தேனிலவை கொண்டாடுவதற்கு இலங்கை காலே (Galle) நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றிருந்தனர்.ஓட்டலில் தங்கி உணவு சாப்பிட்ட பிறகு அவர்கள் இருவரும் கடும் காய்ச்சல் மற்றும் ரத்த வாந்தியால் அவதிபட்ட நிலையில் […]