Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ரவுடி கதிர்வேல்   என்கவுண்டர் குறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆய்வு …

சேலத்தில் , ரவுடி கதிர்வேல் நேற்று போலீசாரால்  என்கவுண்டர் செய்யப்பட்டார் .இது  தொடர்பாக, குற்றவியல் நீதித்துறை நடுவர்,திரு . சரவணபவன் விசாரணை நடத்திவருகிறார் . சேலம் அரசு மருத்துவமனையில், சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கதிர்வேலின், உடலை பார்வையிட்டு ஆய்வு செய்த சேலம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், சரவணபவன் என்கவுன்டர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் ரவுடிகளால் தாக்கப்பட்ட  காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் மாரி ஆகியோரை மருத்துவமனையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

”முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை ”…முகமூடி அணிந்து கைவரிசை!!!

கோவையில் உள்ள முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கபட்டதாக புகார் அளிக்கப்பட்டு  போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நிதி நிறுவனம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ,நேற்று மாலை திவ்யா, ரேணுகா என்ற இரு ஊழியர்கள் மட்டும் நிறுவனத்தில் பணியில்  இருந்ததாகவும், காவலாளி இல்லை  எனவும் கூறப்படுகிறது. அப்போது முகமூடி அணிந்து வந்த  மர்மநபர்   812 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாக அந்த […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கொடூரம் …..கூலி தொழிலாளி வெறிச்செயல் !!!!!….

புதுவையில் கூலித்தொழிலாளி, இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி,  குமரகுருபள்ளத்தை சேர்ந்த 35 வயதான  கீதா, தனது  2 குழந்தைகளுடன்   கணவனை பிரிந்து, கீதா சாரம் ஜெயராம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவருக்கும் தட்டுவண்டி தொழிலாளியான ஆனந்த் என்பவருக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது .திருமணமான ஆனந்த் அவ்வப்போது கீதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இருவருக்கும்  இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்  ஆத்திரமடைந்த ஆனந்த் கீதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories

Tech |