Categories
அரசியல்

“சுற்றுப்புறசூழலை பாதிக்காத தொழிற்சாலை” வேட்பாளர் கனிமொழி உறுதி…!!

சுற்றுப்புறசூழலை பாதிக்காத தொழிற்சாலையை உருவாக்குவேன் என்று தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி அவ்வப்போது தனது கருத்துக்களையும் பரப்புரைகளையும் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வேலைவாய்ப்பின்மை பற்றிய தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் நரேந்திர மோடி பிரதமராவதற்கு முந்தைய சொற்பொழிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன் என […]

Categories

Tech |