Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதிக புகையை வெளியேற்றிய ஆட்டோவின் ஓட்டுநருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கடன் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று கடுமையான புகையைக் கக்கியபடி வந்தது. அதனை பார்த்து காரைவிட்டு இறங்கிய அமைச்சர் வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்தார். சர்வீஸ் செய்து ஆட்டோவை தற்போதுதான் எடுத்து வருவதாகவும், புகைக்கான காரணம் தெரியவில்லை  எனவும் ஆட்டோ ஓட்டுநர் அமைச்சரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

பொலிவிழக்கும் தாஜ்மஹால்……. காப்பாத்துங்க….. காப்பாத்துங்க….. கவலை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள்…!!

காற்று மாசு இல் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரும் அடையாளமான தாஜ்மஹால் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹால்முழுக்க முழுக்க வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. தற்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக தனது இயல்பான நிறத்தை விடுத்து மஞ்சள் நிறத்தில் மாறி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. இதையடுத்து மரங்களை […]

Categories

Tech |