Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

JustIn: இ-பாஸ் கட்டாயம்….. ஆனாலும், ஒரு சலுகை தார்றோம்….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

நீலகிரிக்கு வர விரும்பும் சுற்றுலா  பயணிகள் சுலபமாக இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறை ஒன்றை நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் நீலகிரிக்கு சுற்றுலா செல்ல […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காடு செல்வதற்கு இ பாஸ் கட்டாயம் – சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் பெற்று செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கொரனோ வைரஸ் தொற்று பரவலை தடுக்க 31/08/2020  அன்றுவரை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும்  தளர்வுகளுடனும்  வருகின்ற 30/09/2020  வரை  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என  சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளார்.  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே செல்வதற்கு இ பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நடைமுறை  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இ-பாஸ் ரத்து” தலைவர் சொல்கிறார்…. EPS செய்கிறார்…. உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு கருத்து….!!

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நான்காவது கட்ட தளர்வு குறித்து திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.  கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கே வேண்டுமானாலும் செல்லலாம்…. “இ-பாஸ்” தேவையில்லை…. மத்திய அரசு தகவல்….!!

மாநிலங்களுக்குள்ளும், ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வது குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,  சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால், பல மாநிலங்களில் ஊரடங்கு இன்றளவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, போக்குவரத்து வசதி பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில், கட்டாயம் இ […]

Categories
மாநில செய்திகள்

எங்கே ரத்து பண்ணாலும்…. இங்கே முடியாது… “எந்த சமரசமும் கிடையாது” தலைமை செயலர் அதிரடி….!!

இ பாஸ்  நடைமுறையை பொறுத்தவரையில் எந்த சமரசமும் கிடையாது என தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக 7ம் கட்ட நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெளிமாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமெனில் இ பாஸ் நடைமுறை என்பது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற மாநிலங்கள் அனைத்தும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“E-PASS விவகாரம்” முடியாத காரியம்….. நம்பி ஏமாறாதீங்க….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

இ-பாஸ்க்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மிகவும் முக்கிய தேவைக்காக மட்டுமே பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் போக்குவரத்தை மேற்கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

E-PASS கிடைக்கலையா….. கலெக்டரிடம் செல்லுங்கள்….. அமைச்சர் பேட்டி….!!

இ பாஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர்  தங்கமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அரசின் அறிவுரைப்படி பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களது வீடுகளில் இருந்து வரும் சூழ்நிலையில், மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறை அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் செல்பவர்களுக்கும் இ – பாஸ் கட்டாயம்!

சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல பைக், ஆட்டோவில் சென்றாலும் இ – பாஸ் கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு அருகில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டில் நேற்று வரை 2,444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 903 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 1,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று மட்டும் செங்கல்பட்டில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் – புதிய வழிகாட்டு முறைகள் வெளியீடு!

விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமானங்கள் இயக்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர்….. சொந்த நாட்டிற்கு திரும்ப…. 4 வகை இணையதள முகவரி….!!

வெளியூர், வெளிமாநிலம் அல்லது பிற நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் இருந்து தற்போது கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒரு சில தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பொதுமக்கள் வேறொரு மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ அல்லது பிற நாட்டில் வசிக்கும் தமிழர்கள் இந்திய நாட்டிற்குள்ளேயோ தற்போது வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து காரில் வெளியூர் செல்வோர்  tnepass.tnega.org என்ற இணையதள முகவரியில் […]

Categories

Tech |