பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் பிஎப் சந்தாதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க இருக்கிறது. அந்த வகையில், ஊழியர்கள் தங்களது கணக்கில் 40 ஆயிரம் ரூபாயை பெறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தங்களது கணக்கில் 5 லட்சம் ரூபாய் கொண்டுள்ள பிஎப் கணக்குதாரர்களுக்கு அவர்களது கணக்கில் ரூபாய்.40 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பிஎப் கணக்கில் ரூபாய்.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்ட ஊழியர்கள், 40 ஆயிரம் ரூபாயை வட்டியாக […]
Tag: EPFO
நீங்கள் EPFO சந்தாதாரராக இருப்பின், இந்த செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். EPFO ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை வழங்கி இருக்கிறது. அந்த வகையில், EPFO தன் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கில் இருந்து நேற்று டிசம்பர் 19 ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதன்படி “பிஎஃப் பங்களிப்பை செலுத்தாத முதலாளிகள் இழப்பீட்டை ஏற்பதோடு செலுத்தவேண்டிய தொகைக்கு வட்டி செலுத்தவேண்டும்” என EPFO தெரிவித்துள்ளது. மேலும் EPFO ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளது. அவற்றில் இழப்பு மற்றும் வட்டியை EPFO-க்கு […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான EPFO குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதாவது தொழிலாளர் வைப்பு நிதியில் அனைத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். இதேபோன்று அவருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமும் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகு இதில் பென்ஷன் திட்டமும் இருப்பதால் ஊழியர்கள் […]
EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை […]
EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை […]
இப்போது மாதந்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் EPFO கணக்கில் சேர்வதால், அவர்களும் தங்களின் ஆன்லைன் நாமினேஷனை தாக்கல் செய்யவேண்டும். ஆகவே நீங்கள் இதுவரை உங்களது நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை எனில், ஆன்லைனில் எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம். முதன் முதலில் உங்களது UAN எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி UAN போர்ட்டலில் லாகின் செய்யவும். இதை முதல் முறையில் நீங்கள் லாகின் செய்கிறீர்கள் எனில் இதற்கு பாஸ்வேர்டை உருவாக்கவும். இச்செயல்முறையை முடித்தப் பிறகு பின்வரும் வழிமுறைமுறைகளை பின்பற்ற […]
வருங்கால வைப்புநிதி கணக்கில்(EPFO) ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் மாதம் 12.5 சதவீதம் தொகையை அளிக்கவேண்டும். இதேபோன்று ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக அதே அளவிலான தொகை ஊழியர் கணக்கிற்கு அளிக்கப்படவேண்டும். இத்தொகைக்கு வருடந்தோறும் EPFO அமைப்பானது குறிப்பிட்ட அளவுக்கு வட்டி வழங்குகிறது. இந்த வட்டித் தொகையானது நேரடியாகவே ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இந்த நிலையில் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான வைப்பு தொகைக்கு வட்டிவிகிதம் அளிக்கப்படுவது பற்றி ஆலோசனை நடந்து வந்தது. இந்த சூழ்நிலையில் 8.1 […]
EPFO ஓய்வூதியத் திட்டத்தில் வந்திருக்கும் பெரிய மாற்றத்தின் வாயிலாக கோடிக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற போகிறார்கள். அதன்படி ஓய்வூதியம் அமைப்பானது, அதன் ஓய்வு பெறும் ஊழியர்களை அவர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் இபிஎஸ் 95ன் கீழ் டெபாசிட்செய்த தொகையினை 6 மாதங்களுக்குள் திரும்பப் பெற அனுமதித்து இருக்கிறது. மத்திய அறங்காவலர் குழு அரசிடம் 6 மாத காலத்திற்கும் குறைவான பதவிக் காலம் உள்ள ஊழியர்களும் அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி பற்றி பரிந்துரை செய்துள்ளது. மேலும் […]
ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது, அதன் ஓய்வூதியத் திட்டத்தின் வரம்பை (கவரேஜ்) அதிகரிக்கக் கூடும். இந்த புது திட்டம் தனிப்பட்ட பங்களிப்பை அடிப்படையாக கொண்டதாகும். இது ஒவ்வொரு பணியாளருக்கும் 60 வயதுக்குப் பின் குறைந்தபட்சம் மாதம் ரூபாய் 3,000 ஓய்வூதியம் பெறுவதை உறுதிசெய்கிறது. இந்த முன் மொழியப்பட்ட திட்டம் யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் என பெயரிடப்படலாம். தற்போது இருக்கும் ஊழியர்களின் ஓய்வூதியத்திட்டம் (இபிஎஸ்), 1995ன் பல சவால்களை எதிர்கொள்வதை இந்த புது திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது. […]
EPFO சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி இருக்கிறது. தொழிலாளர் அமைச்சகம் மற்றும் EPFO-ன் உயரதிகாரிகள் பிஜேடி எம்பி பார்த்ரிஹரி மஹ்தாப் தலைமையிலான தொழிலாளர் குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு, இபிஎஃப் ஓய்வூதியத் திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் நிதி மேலாண்மை பற்றி தெரிவித்தனர். மாதாந்திரம் ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான தொழிலாளர் அமைச்சகத்தின் முன் மொழிவுக்கு நிதி அமைச்சகம் உடன்படவில்லை என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்பின் நிதி அமைச்சகத்தின் உயரதிகாரிகளை அழைத்து இவ்விவகாரம் குறித்து விளக்கம் பெற குழு […]
இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சந்தாதாரர்களின் ஓய்வுதியத்தை மாதத்திற்கு ரூ.1000 இருந்து உயர்த்துவதற்கான தொழிலாளர் அமைச்சகத்தின் முன்மொழியே நிராகரிக்க நாடாளுமன்ற குழு நிதி அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளது. இருப்பினும், தொழிலாளர் அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட உயர்வு எவ்வளவு என்பது தெரியவில்லை. தொழிலாளர் அமைச்சகம் மற்றும் இபிஎஃப்ஓவின் உயர்வு அதிகாரி வியாழன் அன்று எம்பி பார்த்திரிஹரி மஹதாத் தலைமையில் தொழிலாளர் தொடர்பான நாடாளுமன்ற நிலை குழுவிட இபிஎப் ஓய்வூதிய திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் நிதி மேலாண்மை […]
ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை செய்து இருக்கிறது. இது கோடிக் கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கப்போகிறது. ஓய்வூதியம் நிதி அதன் சந்தாதாரர்களை 6 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் ஊழியர்களின் இபிஎஸ் 95ன் கீழ் வைப்புத் தொகையை திரும்பப்பெறுவதற்கு அனுமதித்து உள்ளது. பிடிஐ செய்தியின் படி, தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கை வாயிலாக இத்தகவல் பகிரப்பட்டுள்ளது. மத்திய அறங்காவலர்குழு அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் […]
ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் இருக்கின்ற அதன் சந்தாதாரர்களை பணியாளர் ஓய்வூதிய திட்டம் 1995இன் கீழ் வைப்புத் தொகையை திரும்ப பெற ஓய்வூதிய நிதி அமைப்பான epfo அனுமதித்திருக்கிறது. தற்போது பணியாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் ஆறு மாதங்கள் குறைவான சேவை இருந்தால் epfo கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் திங்கட்கிழமை அன்று இபிஎப்ஓவின் உச்ச அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் 232 வது கூட்டத்தில் இபிஎஸ் 95 […]
EP-95 திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறும் விதிமுறைகளில் EPFO வாரியம் தளர்வு செய்து இருக்கிறது. அந்த அடிப்படையில் இன்னும் ஓய்வு பெற 6 மாத காலமே உள்ள ஊழியர்கள், அவர்களது பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி EPFO வாரியம் இந்த திட்டத்தில், 34 வருடங்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதற்கான ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்கு அரசிடம் பரிந்துரை செய்து இருக்கிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி கணக்கு வைத்திருப்போர், ஊழியர்களின் டெபாசிட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் கீழ் உறுதிசெய்யப்பட்ட பலனைப் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார். இதற்கிடையில் ஒருவர் இறந்து விட்டாலும், அவரது பங்களிப்பு ஹோல்டிங் அக்கவுண்ட்டில் வருவது நின்று விடும். உறுதி செய்யப்பட்ட பலனைப் பெறுவதற்கு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். இபிஎப்ஓ அறிவிப்புப்படி, ஒரு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்து விட்டால், சில அலுவலகங்கள் முந்தைய சில தினங்களில் பங்களிப்பு பெறப்படவில்லை என்ற அடிப்படையில் கோரிக்கைகளை நிராகரிக்கிறது. எனினும் வருங்கால […]
epfoவின் விதியின்படி ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலும் அவரது பழைய pfi கணக்கை அப்படியே தொடர்ந்து கொள்ள முடியும். அதனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை மாற்றி இருந்தால் கண்டிப்பாக உங்களது பிஎஃப் இருப்பையும் மாற்றிக் கொள்ள வேண்டும். சில நேரம் சிலர் புதிய நிறுவனத்திற்கு மாறியவுடன் அவர்களது பழைய பிஎப் கணக்கில் உள்ள இருப்பை மறந்து விடுகின்றார்கள். நீங்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறி இருந்தாலும் சரி பழைய பி எஃப் கணக்கில் […]
இந்தியாவில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அவர்களுடைய மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடிமானம் செய்யப்படும். இந்த தொகை பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணத்தை சேமிப்பதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவுகிறது. இந்த பிஎஃப் பணம் தொழிலாளர்கள் தங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது அவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டி.வி. மோகன் தஸ் பாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் […]
பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (இபிஎப்ஓ) தற்போது அதனுடைய திட்ட விரிவாக்கத்தில் கவனம்செலுத்தி வருகிறது. விரைவில் வருங்கால வைப்புநிதி மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு உடல் நலம், ஓய்வூதியம், மகப்பேறு மற்றும் உடல் ஊனம் (அல்லது) இயலாமை குறித்த பலன்களை இபிஎப்ஓ அமைப்பு வழங்கக்கூடும். இபிஎப்ஓ அமைப்பானது அடிப்படை சமூகப் பாதுகாப்புத்துறையில் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளது. மேலும் EPFO சமூகப்பாதுகாப்புத் தளத்தின்(SPF) சரியான மேலாளராக இயலும் எனவும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை […]
வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்திற்கு பின் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல சேமிப்பு திட்டமாக செயல்படுகிறது. இந்த சேமிப்பு தொகையானது தனி நபரின் வருமானத்தில் இருந்து ஒரு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைப்பதாகவும் இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு தனிநபரும் தங்களது ஓய்வு காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ உதவியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் மேலும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது நாடு முழுவதும் […]
ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (EPF) என்பது ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான பணத்தை சேமிக்க அனுமதிக்கும் ஒரு அமைப்பு ஆகும். இது மாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையினை EPF கணக்கில் டெபாசிட்செய்யப்படுகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு, ஓய்வூதிய நிதிகளை நிர்வகிக்கும் பொறுப்பான அமைப்பு ஆகும். EPF-அமைப்பில் பங்களிக்கும் பணியாளர்கள் வருடாந்திர வட்டிவிகிதத்தைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. EPF பயனாளர்கள் தங்களது இருப்பை எந்நேரத்திலும் சரிபார்க்க பல்வேறு வழிகள் இருக்கிறது. EPFO போர்ட்டல் # முதலாவதாக EPFOன் […]
ஓய்வூதியதாரர்கள் வருடத்திற்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான சான்று ஆகும்.2022 வருடத்திற்கான வாழ்நாள் சான்றை வரும் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவி த்துள்ளது. இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டத்தில் புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. தற்போது EPFO மூலம் ஓய்வூதியம் பெறும் தாங்கள் உயிருடன் உள்ளோம் என்பதை உறுதி செய்ய ஆயுள் சான்றிதழை சமர்பித்து வருகின்றனர். இந்த […]
இபிஎப் வாரியம் சமீபத்தில் 2021-22 நிதியாண்டிற்கான இபிஎஃப் விகிதத்தை 8.5% லிருந்து 8.1% ஆக குறைத்தது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இபிஎஃப் இப்போது தன் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பங்குச்சந்தையில் முதலீட்டு வரம்பு அதிகரிப்பது குறித்து இபி எஃப்ஓ வாரியம் விரைவில் முடிவு எடுக்கப்படும். வருகின்ற ஜூலை 29 மற்றும் 30ஆம் தேதியில் இபிஎஃப்ஓ வாரியம் கூடுகிறது. இதில் பங்குச்சந்தை மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளில் தற்போதுள்ள முதலீட்டு வரம்பை 15% லிருந்து 20% உயர்த்துவதற்கான […]
பணிபுரிபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. தற்போது தாங்கள் பணியாளர் வருங்காலம் வைப்புநிதி அமைப்பு (EPFO) இணையத்தளமான epfindia.gov.in-ல் லாக்இன் செய்து டிஜிட்டல் முறையில் இபிஎஃப், இபிஎஸ் பதிவுகளைச் சமர்ப்பிக்கலாம். இதனிடையில் பணியாளர் வருங்காலம் வைப்பு நிதி அமைப்பானது இபிஎப்ஓ உறுப்பினர்கள் அனைவருக்கும் வருங்கால வைப்புநிதி (பிஎப்) நியமனம் வசதியை வழங்குகிறது. இவற்றில் ஆன்லைன் வாயிலாக ஈஸியாக இபிஎஃப்,இபிஎஸ் நியமனத்தினை சமர்ப்பிக்கலாம். தற்போது EPFO சந்தாதாரர் ஒருவர் தன்னுடைய பிஎப்நாமினியை மாற்றுவதற்கு இபிஎப்ஓ-விடம் விசாரிக்கவேண்டிய தேவையில்லை. அத்துடன் […]
இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் அமைப்புதான் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி. இந்த அமைப்பு நாடு முழுதும் உள்ள வருங்கால வைப்பு நிதிகளை ஒழுங்குபடுத்துதல், நிர்வகித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. பணியாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று வரும் ஊழியர்களுக்கு EPFOயுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கட்டாயமாக்கியது. அதன்படி PF கணக்கைக்கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் 12 இலக்க யுனிவர்சல் கணக்கு எண் வழங்கப்படுகிறது. இதனிடையில் நிறுவனம் மற்றும் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ( EPFO ) தனிநபர் தகவல்கள் மற்றும் விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று தனது சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சொந்த விவரங்களை பகிர்ந்து கொண்டால் உங்களுடைய பணம் திருடப்பட வாய்ப்புள்ளதாக EPFO எச்சரித்துள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் EPFO, “சந்தாதாரர்களின் UAN நம்பர், ஆதார் எண், வங்கி கணக்கு எண், OTP உள்ளிட்ட சொந்த விவரங்களை EPFO சமூக வலைதளங்கள் வாயிலாகவோ அல்லது போன் அழைப்பு […]
அரசு, தனியார் ஊழியர்களுக்கு இந்தியாவில் அந்தந்த நிறுவனங்கள் சார்பாக பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையானது பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தொகையானது அவர்கள் பெறும் சம்பளத்தை பொறுத்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. பிஎஃப் தொகையானது நம் கண்ணுக்கு தெரியாத சேமிப்பு ஆகும். இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பிறகு மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். EPFO அமைப்பு அவ்வவ்போது பிஎஃப் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை […]
நாடு முழுவதும் தற்போது பரவி வரும் கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த அடிப்படையில் கொரோனா சிகிச்சைக்கான பணத்தை EPFO உறுப்பினர்கள் முன்கூட்டியே பெறுவதற்கான வசதிகளை EPFO அமைப்பு வழங்குகிறது. இதனால் பயனர்கள் முன்கூட்டியே கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தற்போது கொரோனா தொற்று நோய் சிகிச்சைக்கான முன்பணத்தைப் பெறுவதற்கான வசதியை பயனர்கள் […]
எதிர்கால தேவைக்காக தங்களது பணத்தை சேமித்து வைக்க விரும்பும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ( EPFO ) கணக்கு வைத்திருந்தால் ரூ.20 ஆயிரம் அடிப்படை ஊதியத்தில் ரூ.2 கோடி வரை பெறும் சூப்பர் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாத்து கொள்வதற்காக ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால் முதலீடுகளில் நஷ்டமும் இருக்கலாம், லாபமும் இருக்கலாம். ஒருவேளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்திருந்தால் இந்த […]