Categories
தேசிய செய்திகள் பல்சுவை

EPFO நாமினேசன் செய்ய கடைசி தேதி நீட்டிப்பு…. ஆன்லைன் மூலம் எப்படி செய்வது?…. இதோ எளிய வழி….!!!!

PF கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆன்லைனில் நாமினேஷன் செய்யும்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. PF கணக்கு தாரர்கள் ஆன்லைனில் நாமினேஷன் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பிஎஃப் கணக்கு தாரர்கள் ஆன்லைன் மூலமாக நாமினேஷன் செய்யலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. பிஎஃப்,பென்சன் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களின் பயனாளிகள் விட்டால் […]

Categories

Tech |