வீட்டில் இருந்தவாறு அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் EPFO-ல் பல அப்டேட்டுகளை மத்திய அரசு செய்துள்ளது. நீங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும் எனில், வீட்டில் இருந்தவாறு அதனை நீங்கள் செய்து முடிக்கலாம். ஆன்லைன் மூலம் மொபைல் எண் மற்றும் இமெயிலை அப்டேட் செய்வது எப்படி? # முதலில் EPFO உறுப்பினர் e-SEWA இணையதளத்துக்கு செல்லவேண்டும். # UAN சான்றுகளுடன் உங்களது கணக்கில் உள்நுழைய வேண்டும். # நிர்வகி தாவலுக்கு […]
Tag: EPFO பயனர்கள்
ஓய்வூதிய நிதி அமைப்பான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது.இதனை ஆண்டின் எந்த ஒரு நேரத்திலும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பது ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு முன்னதாக ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1 முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமன் பத்திராவை […]
EPFO ஓய்வூதிய பயனாளிகளின் சொந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் EPFO நிறுவனத்திற்கு சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாமல் 2.7 கோடி பேர் பென்ஷன் நிதி வைத்துள்ளனர். இந்நிலையில் லட்சக்கணக்கான ஓய்வூதிய பயனாளிகளின் விவரங்கள் இணையத்தில் வெளிப்படையாக திறந்த வெளியில் உள்ளது என்று சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் 28 கோடி பதிவுகள் இன்டர்நெட்டில் வெளிப்படையாக இருப்பதாகவும் அந்த தகவல்களுக்கு […]