Categories
அரசியல்

PF பணம் பற்றி…. உங்களுக்கே தெரியாத சூப்பரான தகவல்கள்…. இதோ முழு விவரம்….!!!!

மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பது வழக்கமான ஒன்றுதான். PF என்றால் மாதம்தோறும் சம்பளத்தில் ஒரு தொகையை பிடித்தம் செய்து கணக்கில் சேர்த்து விடுவார்கள் என்று தான் உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த PF கணக்கில் ஏராளமான பலன்கள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். EPFO: EPFO என்றால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம். நம் நாட்டின் சிறந்த சமூக நிதி திட்டங்களில் இதே […]

Categories

Tech |