Categories
மாநில செய்திகள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS….. இணை ஒருங்கிணைப்பாளர் EPS…. இரட்டைத்தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம்.!!

அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு EPS, OPS-க்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்திலிருந்து அதிமுகவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அந்த பதவியின் படியே குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பது தொடர்பாக அனைத்து கட்சியிடமும் கருத்து கேட்பது தொடர்பாக  ஒவ்வொரு கட்சியிடமும் தேசிய தேர்தல் ஆணையம் கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்நாளா…? நன்னாளா…? ஜெ., நினைவு நாளில்…. EPS இப்படி சொல்லிட்டாரே…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜெ., நினைவு நாளான இன்று உறுதிமொழி எடுத்து பேசிய EPS சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில், “ஜெயலலிதா மறைந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் விரைவில் இணையும் OPS, EPS, சசிகலா, டிடிவி?…. இந்த டுவிஸ்ட்ட யாருமே எதிர்பார்க்கல… ஷாக் கொடுத்த மாஜி….!!!!!

அதிமுகவில் உட்கட்சி  பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி மோதி கொள்கிறார்கள். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அம்மா ஜெயலலிதா சொன்னது போன்று தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதிமுக நூற்றாண்டு காலத்திற்கும் ஆட்சியில் இருக்கும். எங்களுடைய தலைவர் ஓபிஎஸ் சொன்னது போன்று ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆதரிக்கும் போது பதவியில் இருப்பவர்கள் மட்டும் எதிர்க்கிறார்கள். நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

அட! என்ன சொல்றீங்க…. பாஜகவை எதிர்ப்பதற்கு இதுதான் காரணமா?… எடப்பாடியின் திட்டவட்டம்…!!!

அதிமுக ஒற்றை தலைமை போட்டியில் எடப்பாடி பழனிச்சாமியே முன்னிலையில் இருக்கிறார். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை உயர்நீதிமன்ற அங்கீகரித்தது. உச்சநீதிமன்றத்தில் இது குறித்து விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பக்கம் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரிய படையே துணை நிற்கிறது. ஆனால் ஓ.பன்னீர் செல்வதற்கு துணையாக கட்சியிலிருந்து ஒரங்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்களை தேடி பிடித்து நிர்வாகிகளாக அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் மட்டும் ஏன் […]

Categories
மாநில செய்திகள்

“அவங்களுக்கு உதவி பண்ணுங்க”…. கட்சி நிர்வாகிகளுக்கு EPS போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அதாவது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், பால், உணவுப்பொருள்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதில் தன்னலம் கருதாத தியாகச்செம்மல்கள் என்ற வீரவரலாறு […]

Categories
மாநில செய்திகள்

தினகரனுக்கு பச்சைக்கொடி காட்டிய எடப்பாடி பழனிச்சாமி…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை தான் சொல்லி வருகிறார். அது என்னவென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்பதுதான்‌. நேற்று மீண்டும் இந்த கருத்தையே கூறியுள்ளார். இன்னும் ஐந்து ஆண்டுகள் அல்ல மூன்று ஆண்டுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் சோர்ந்து விடாதீர்கள் என்று தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அப்படி பேசினாரா அல்லது ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே […]

Categories
மாநில செய்திகள்

ஏங்க இருங்க… என்ன இப்ப.. கொந்தளித்த இபிஸ்.. அதிர்ந்த போன கூட்டம்..!

இன்று அதிமுகவில் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும்  கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக 500க்கும் அதிகமான […]

Categories
மாநில செய்திகள்

தெற்கில் வந்த ஷாக் நியூஸ்… இதுதான் அதிமுகவில் அடுத்த புயல்…. பலே பிளான் போட்ட எடப்பாடி….!!!!

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொதுச் செயலாளராகவும் தருணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நீதிமன்ற இடைக்கால தடை விதித்தாலும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு இருப்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார். இந்நிலையில் தான் தென் மாவட்டங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. அதாவது தென் மாவட்டங்கள் என்றால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வட்டத்தை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

டெல்லிக்குச் சென்றதற்கு இதுதான் காரணம்….. அப்படியே ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி….!!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது தான் தற்போது ஹாட் பிட் ஆக பேசப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் ஆட்சியில் இருக்கும் குறைபாடுகளை சுட்டி காட்ட வேண்டிய சரியான நேரத்தில், சரியான இடத்தில் எடுத்துரைக்க வேண்டியது ஜனநாயக கடமை. அதன்படி மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் நிலை, சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதன் பின்னணியில் […]

Categories
அரசியல்

EPS,OPS,சசிகலா இன்று சந்திப்பா…..? அதிமுகவில் சலசலப்பு…!!!

அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் நேற்று காலமான நிலையில், இன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திண்டுக்கல், சின்னாளப்பட்டிக்கு இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா மூவரும் வருகை தரலாம் என்று கூறப்படுகிறது. ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடங்கியது முதலே அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இன்னொரு பக்கம் சசிகலா, ஓபிஎஸ் இணையலாம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று மூவரும் ஒரே இடத்துக்கு வருவது தொடர்பான தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“திமுக ஆட்சி நிர்வாகம் திறமையற்ற அரசு”….. எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு….!!!!

சேலம் மாவட்ட எடப்பாடியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.95 கோடி மதிப்பில் 24 முடிவற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்ட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 21 பேர் நீக்கம்….. இபிஎஸ் அதிரடி அறிவிப்பு…..!!!!

சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த  இரண்டு தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்களான ரவீந்திரநாத் மற்றும் ஜெயப்ரதீப் […]

Categories
அரசியல்

இபிஎஸ்ன் சொந்த மாவட்டத்தில் …. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!!!!!

இபிஎஸ்க்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் சார்பில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை ஏற்க அழைக்கும் படி கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி இடை தேர்தலில் கட்சி சின்னத்தை பெற ஓபிஎஸ் கையெழுத்து போட தயார் என அழைத்ததும் கையெழுத்து போட மறுத்து புரட்சி தலைவரின் இரட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் கண்ணிலும் சிக்காத…. OPS, EPS டுவிட்டர் “பயோ”….. அப்படிபோடு …!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் அவர்களின் டிவிட்டர் பயோ விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். ஆனால் இன்னமும் இபிஎஸ் தன்னுடைய டுவிட்டர் பதிவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் பயன்படுத்துகிறார். ஓபிஎஸ் தன்னுடைய பயோவில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம் என்று குறிப்பிட்டு இரட்டை தலைமையை வலியுறுத்துகிறார்.

Categories
அரசியல்

ஜெ., நினைவிடத்தை மறந்த OPS, EPS…. தொண்டர்கள் அதிருப்தி….!!!!

சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது இல்லத்திலிருந்து பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு புறப்பட்டனர். இவர்களை வரவேற்பதற்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். இந்நிலையில் பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பாக ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லாமல் தவிர்த்து விட்டனர். ஓபிஎஸ் தனது தர்ம யுத்தத்தை ஜெயலலிதா சமாதியில் தான் தொடங்கினார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில்…. “டிஜிட்டல் திண்ணைப் பிரச்சாரம்”…. ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி திட்டம்…!!

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கலுக்கான 2 நாட்கள் செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பிறகு பேசிய பன்னீர்செல்வம், இன்று தேர்தல் நடந்தால் திமுக 10 இடத்தில் கூட வெற்றி பெறாது என மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் கூறியுள்ளது. இனி வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை என அனைத்து தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் நிலையை உருவாக்க […]

Categories
அரசியல்

சட்டமன்றத்தில் பேசும் உரிமையும் பறிக்கப்படுகிறது…. பொங்கிய இபிஎஸ்….!!!!!

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது 107 வது அரசியல் சாசன சட்டத்தின் படி தன்னாட்சி பெற்ற கூட்டுறவு இணையம் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது சங்க தேர்தல் நடைபெற்று கூட்டுறவு சங்கம் சிறப்பாக இயங்கி வந்தது. அவர் மறைவிற்குப் பின்னும்  நடைபெற்றது. அதிமுக கொண்டுவந்த காரணத்தினாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளின் […]

Categories
அரசியல்

தம்பிக்கே “கெட் அவுட்” சொன்ன ஓபிஎஸ்…. அப்போ சசிகலா நிலைமை என்ன..??

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்து அவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை கட்சியை விட்டு நீக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து 30 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை ஓ.பன்னிர்செல்வமும்  எடப்பாடி பழனிசாமியும்  சேர்ந்து பிறப்பித்துள்ளனர். அதிமுகவிற்கு சசிகலா ஆதரவு எதிர்ப்பு என இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. தென் மாவட்ட அதிமுகவை சேர்ந்தவர் சசிகலாவை  கட்சிக்குள் கொண்டு வர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் ஈபிஎஸ் பதவிக்கு காத்திருக்கும் வேட்டு!”…. சென்னை ஹைகோர்ட் அதிரடி விசாரணை….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. மேலும் இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வார்கள் என்ற சட்ட விதிகள் கொண்டுவரப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த அதிமுக தேர்தலில் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும்…. eps வலியுறுத்தல்….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 20 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. 15 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படாமல் இருந்தது. அதன் பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடநாடு விவகாரம்… ஆளுநரை சந்தித்து மனு அளித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்..!!

சென்னை, கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.. தமிழக சட்ட பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான உரை தொடங்கிய போது,  நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தன்னையும், கழகப் பொறுப்பாளர்களையும் வழக்கில் சேர்க்க சதி நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.. இதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்ட சபையில் சட்டப்படியே விசாரணை நடைபெறும்.. யாரும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு… என்னை சேர்க்க சதி… மக்களின் நிலை என்ன?… ஈபிஎஸ் பேட்டி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சிலரையும் சேர்க்க சதி நடக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.. சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.. அப்போது நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் திமுக பொய் வழக்குகளை போடுவதாக கூறினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கெஞ்சியும் விடல ..! ஊதாரித்தனம்னு எதுக்கு சொல்லுறீங்க ? வெளியேறிய அதிமுக …!!

பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  மாநிலத்தின் நிதி நிலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறி ஒரு வெற்று அறிக்கையை மாண்புமிகு நிதியமைச்சர்  வெளியிட்டு இருக்கின்றார். ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு அம்மா அரசு என்ன கூறியதோ அதையே ஒட்டுமொத்தமாக […]

Categories
மாநில செய்திகள்

“நிவர் புயல்” இதெல்லாம் பத்திரமா பாத்துக்கோங்க…. மக்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவு….!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், உருவான புயல் இன்று மாமல்லபுரம் – காரைக்கால்  இடையே  கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனுடைய தாக்கம் தமிழகத்தில் பெரியதாக இருக்கலாம் என்பதால், எச்சரிக்கையாக பொதுமக்கள் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா கூட இப்படி செய்யல… மாற்றிய ஓபிஎஸ், இபிஎஸ்… அரசியலான அரசு மேடை …!!

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு நிகழ்ச்சி மேடை அரசியல் கூட்டணி மேடையாக மாறியுள்ளது விவாத பொருளாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிக தொன்மையான மொழி தமிழ், அந்த மொழியில் உரையாற்ற முடியாதது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.,வை மிஞ்சிய OPS, EPS பேச்சு … இப்படி நடந்ததே இல்லை… கிளம்பிய பரபரப்பு தகவல் …!!

வாரிசு அரசியலை பாஜக படிப்படியாக ஒழித்துவருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் வாரிசு அரசியலை ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிக தொன்மையான மொழி தமிழ், அந்த […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் திறப்பு தேதி – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம்  நவம்பர் 30-ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.  தமிழகத்தில் கல்வி நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து கல்வி நிலையங்கள் திறப்பதற்கான முன் ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நிறைவடைந்தது நிலையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக தொண்டர்களே….! நேரமில்லை… இப்பவே தொடங்குங்க…. OPS, EPS அதிரடி உத்தரவு …!!

சட்டப்பேரவைக்கான தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என அதிமுக  தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கக்கூடிய இந்த தருணத்தில் தற்போது அதிமுக தொண்டர்கள் கான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக் கட்சி தொண்டர்களுக்கு எழுதப்பட்டு இருக்கக்கூடிய கடிதத்தில் தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர் […]

Categories
மாநில செய்திகள்

42 புதிய தொழில் திட்டம்….. தமிழகத்தில் தான் வேலைவாய்ப்பு அதிகம்….. முதல்வர் ட்விட்….!!

தமிழகத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது  தற்போதுவரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், கொரோனா  காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக முதல்வர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் நிலை….? “மௌனம் வேண்டாம்” முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை….!!

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் நிலை குறித்து தமிழக முதல்வர் மௌனம்  களைக்க வேண்டும்  என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை  விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்போதைய சூழ்நிலைக்கு மாணவர்களுக்கு தேர்வு நடத்த  வாய்ப்பில்லை என்பதால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நடக்கவிருந்த  தேர்வுகள்   ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதை […]

Categories
மாநில செய்திகள்

4 வது கட்ட தளர்வு : எங்கெல்லாம் மக்கள் செல்ல கூடாது…. ஒரு சிறு பார்வை….!!

தமிழகத்தில் நான்காவது கட்ட தளர்வில் பொது மக்கள் எங்கெல்லாம் செல்லக்கூடாது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் ஒரு சில விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு : இந்த இடங்களில் கிடையாது….. தமிழக முதல்வர் அறிவிப்பு….!!

கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்த முதல்வர், தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் தளர்வுகள் கிடையாது […]

Categories
மாநில செய்திகள்

“இ-பாஸ், பேருந்து போக்குவரத்து, தியேட்டர் திறப்பு” பல கேள்விகளுக்கு….. இன்னும் சில நிமிடத்தில் EPS பதில்….!!

ஊரடங்கு குறித்த தகவலை இன்னும் சில மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடையே தெரிவிக்கவுள்ளார்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 7 வது கட்ட நிலையில், தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்து வரும் சூழ்நிலையில், அதற்கான கால வரையறை நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தற்போது உள்ள […]

Categories
அரசியல்

“உழைக்கும் நேரமிது” ராணுவ கட்டுப்பாடு வேண்டும்….. EPS…OPS அறிக்கை….!!

முதல்வர் EPS  துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டாக சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடப் போவது யார் என்ற பேச்சு விவாதப்பொருளாக தமிழகத்தில் மாறியுள்ளது. இதற்கு செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் அடுத்தடுத்து, அதிமுக அடுத்த முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அவசரம் காட்டியது தான். இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் EPS துணை முதல்வர் […]

Categories
Uncategorized

உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம்…!!

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்து துயர நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது என தெரிவித்துள்ளனர். முன்னதாக திமுக சார்பில் சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த நிலையில், தற்போது அதிமுக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை… எனக்கு திருப்தி அளிக்கிறது – பிரதமர் மோடி பாராட்டு!

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதாக பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“7 பேர் விடுதலை” முதல்வரிடம் மனு கொடுக்க சென்ற 2 பேர் கைது….!!

மதுரையில் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளிக்க வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரசு விழா ஒன்றிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை சென்றிருந்தார். அங்கு அவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரிய தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றக் கோரி மனு ஒன்றை, அத்துமீறி முதல்வரிடம் 7 தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரும், அவருடன் தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

ரூ5,00,00,000 ஒதுக்கீடு….. இனி பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு….. EPS அறிவிப்பு….!!

மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக இன்று சென்னையில் பூமிபூஜை நடைபெற்றது. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திரம் சமையலறையை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர்  பன்னீர் செல்வம், கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ4,000 கோடி மதிப்பில்….. புதிய தொழிற்சாலை….. 11,000 பேருக்கு வேலைவாய்ப்பு….. EPS அதிரடி….!!

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரூ4,000 கோடி மதிப்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்க  உள்ளார். தமிழக அரசின் தொழில்துறைக்கும் பிரபல CEAT டயர் நிறுவனத்திற்கும் இடையே ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மதுராமங்கலத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டு கையெழுத்தானது. இந்திய நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான CEAT, டயர் மற்றும் டயர் சார்ந்த பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை, ரூ4,000 கோடி செலவில் அமைக்கவுள்ளது. இந்த  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடந்தது இருக்கட்டும்… நடக்கப்போவதைக் கவனியுங்கள்… எடப்பாடி கறார்!

உள்ளாட்சித் தேர்தலில் நடந்தது இருக்கட்டும்; இனி நடக்கப்போவதைப் பாருங்கள் என டெல்டா மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் எடப்பாடி கறாராகத் தெரிவித்துள்ளார். அதிமுக கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கி, 13-ஆம் தேதி வரை காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். முதல்நாளான […]

Categories
மாநில செய்திகள்

காவிரி டெல்டா- சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு..விவசாயிகள் மகிழ்ச்சி..!!

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  விவசாயிகள் நேரில் நன்றி தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தனர். விவசாயத்தை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர்.

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பிற்கு உட்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதிகள் அறிவிக்கப்படும்

பாதுகாப்பிற்கு உட்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதிகள் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சித்து அதனையடுத்து பலரும் காவிரி டெல்டாபகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கைகளை ஏற்று இன்று சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

1000 கோடி செலவில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா

சேலத்தில் ஆயிரம் கோடி செலவில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலக தரமிக்க ஆசியாவிலேயே மிகச் சிறந்த நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள கால்நடை பூங்காக்களை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் அமைக்க இருக்கும் பூங்காவிற்கு பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டார். […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவின் இரட்டை தலைமைக்கு எதிரான வழக்கு – ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக விதிகளைத் திருத்தி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியதற்கு எதிராக முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த மனுவின் மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஒரு காலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே.சி. பழனிச்சாமி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தபோது ஓ. பன்னீர்செல்வம் அணியில் செயல்பட்ட பழனிச்சாமி, சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு […]

Categories
மாநில செய்திகள்

பால்வளத்துறை திட்டங்கள் – முதலமைச்சர் ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று பால்வளத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இன்று பால்வளத்துறையின் செயல்பாடுகள் பற்றியும், நிதி நிலை அறிக்கை குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

75 கோடி செலவில் பாலம் திறப்பு

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் 75 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. 75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காமம் திறந்து வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக சாலைப்போக்குவரத்து பாலத்தில் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், அவினாசி சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

அடப்பாவிகளா….. தமிழக அரசு அட்டூழியம்….. பருப்பு..கொள்முதலில் ரூ1,480 கோடி ஊழல்….. என்ன பதில் சொல்ல போறீங்க EPS….!!

சென்னையில் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவற்றை கொள்முதல் செய்ததில் ரூ 1,480 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசனில், 1,480 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது  குறித்து, அறப்போர் இயக்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அதில், சென்ற 4 ஆண்டுகளில் கிறிஸ்டி ஃபிரைட் கிராம் நிறுவனத்தின் மூலமாக சக்கரை, பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட போது ஊழல் நடைபெற்றதை ஆதாரங்களுடன் சிபிஐக்கு அளித்துள்ளோம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக…. கேட்காமலையே அள்ளி கொடுக்கும்….. செங்கோட்டையன் புகழாரம்…!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கேட்காமலேயே மக்களுக்கு அனைத்தையும் வழங்கும் ஆட்சி என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  சென்னை கோடம்பாக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு  பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறியுள்ளது என்றும், இனி வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவை எந்த கட்சியாலும்  வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாள்: ஏழைகளுக்கு உதவிட ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள்!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது என அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான அதிமுகவின் அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுக அம்மா பேரவை மாநிலச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தன்னலமற்ற உழைப்பால் தான் முதல்வர் ஆனேன்….. ஜெயலலிதா பேரவையில் EPS பேச்சு….!!

ஜெயலலிதா ஆட்சியில் தன்னலமற்று உழைத்த  உழைப்பால் தான் இந்த பதவிக்கு வந்ததாகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அரசு திட்டங்களை கிராமம்  முதல் நகரங்கள் வரை மக்களுக்கு துரித நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டதோடு, அது குறித்த விளக்கத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றார். தொடர்ந்து பேசிய  அவர், மாண்புமிகு முன்னாள் […]

Categories

Tech |