Categories
மாநில செய்திகள்

“இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்போதுமே இப்படித்தான்”….. திமுக அரசை கடுமையாக விமர்சித்த இபிஸ்….!!!!

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக அமைதி பூங்காவை திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர். மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். இந்த நிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவின் ஆட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

“திமுக அரசுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை”…. EPS அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமான அமைப்பாகத்தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் செவிலியர் இல்லாமல் செயல்படாமலேயே இருந்தது என விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்குகள் அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு கண்டனத்துக்குரியது. ஏழை,எளிய மக்களுக்காகவும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் […]

Categories

Tech |