Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருமே கிட்ட நெருங்க முடியாது…. EPS-க்கு பாதுகாப்பு அதிகரிப்பு…..!!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதலாக 4 பிஎஸ்ஓ-க்களை நியமித்துள்ளது அவரது தரப்பு. எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு சஃபாரி அணிந்தவாறு ஒரு பெர்சனல் செக்யூரிட்டி ஆபிஸர் மட்டுமே இதுவரை உடன் பயணித்த நிலையில் இப்போது 4 பி.எஸ்.ஓ.க்களை பாதுகாப்பு இறக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. […]

Categories

Tech |