Categories
உலக செய்திகள்

“பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்”… ஆண்களுக்கு சமம் பெண்கள்…. கொண்டாட்ட நிகழ்ச்சி….!!!

கனடாவில் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி 100 வருடங்கள் ஆன நிலையில் அது ஒரு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. கனடாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக Agnes Macphail என்பவர் கடந்த 1921 ஆம் வருடம் தேர்வு செய்யப்பட்டார். இது நடந்து 100 வருடங்கள் ஆன நிலையில் இதை Equal Voice என்ற அமைப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியாக ஒட்டாவாவில் நடத்தியது. இதில் Equal Voice என்பது கனடாவில் ஆண்களுக்கு சரி சமமாக பெண்களும் அரசியல் மற்றும் பதவிகளில் பிரதிபலிக்க வேண்டும் […]

Categories

Tech |