அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடித்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் ஆகும். இந்த பகுதியில் நேற்று பொது மக்களின் கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து வெடிகுண்டை அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று மற்றொரு குண்டும் வெடித்துள்ளது. இதில் மூன்று பாதுகாப்பு பணியாளர்களும் ஒரு […]
Tag: erak
ஈராக்கில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் நடைபெற்ற தாக்குதலில் 4 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை உள்நாட்டு படையினர் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் வீழ்த்தினர். ஆனாலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து நகர்ப்புறங்களிலும், பாலைவனங்களிலும், கரடுமுரடான பகுதிகளிலும் பதுங்கி இருந்து பாதுகாப்பு படையினர் மீதும், பொதுமக்களின் மீதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தற்போது பாக்தாத்தில் வட கிழக்கில் உள்ள தியாலா மாகாணத்தின் ஜலாவ்லா நகரத்தில் […]
ஈராக்கை ஒட்டியுள்ள பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானங்கள் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. மத்திய ஈராக்கில் உள்ள டைகிரிஸ் நதியின் நடுப்பகுதியில் கானஸ் என்ற தீவு பகுதி உள்ளது. அப்பகுதியில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த நவீன ரக அமெரிக்க போர் விமானங்கள் டைக்ரீஸ் நதியின் குறிப்பிட்ட பகுதியில் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். […]