ஈரான் நாட்டின் தலைநகர் தெக்ரான் ஆகும். இங்கு சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அரசு எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டு கைதிகளும் அடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் நேற்று முன்தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்திற்கு காரணம் சிறை கைதிகள் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது துணிக்கிடங்கில் தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென சிறைச்சாலை முழுவதும் பரவியது. இந்த தீயினால் ஏற்பட்ட கரும்புபுகை அப்பகுதிகளைச் சூழ்ந்து […]
Tag: eran
சிவப்பு நிறத்தை கலந்து நூதன முறையில் பெண்கள் போராடி வருகின்றனர். ஈரான் நாட்டில் ஒன்பது வயதிற்கும் அதிகமான சிறுமிகள் ஹிஜாப் அணிவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக அந்நாட்டில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம் பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக போலீசார் அவரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாஷா அமினி என்ற பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளார். மேலும் கடந்த மாதம் 17ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து […]
தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் Sadr சிட்டி என்ற பகுதியில் மார்க்கெட் ஒன்று அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் நேற்று ஈத் பெருநாளை முன்னிட்டு மக்கள் பொருட்களை வாங்க குவிந்துள்ளனர். இந்த நிலையில் மார்க்கெட்டில் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக […]
இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் மீது அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஈரான் தலைவர் கூறியுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று […]